Saturday, April 18
Shadow

Tag: கனிகா சுப்பிரமணியம்

நடிகை கனிகா சுப்பிரமணியம் பிறந்த தின பதிவு

நடிகை கனிகா சுப்பிரமணியம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
திவ்யா சுப்பிரமணியம் என்ற கனிகா சுப்பிரமணியம் 2002 -ஆம் ஆண்டு 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமில்லாது, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். கனிகா 1982 -ல் மதுரையில் திரு வெங்கட் சுப்பிரமணியம் என்பவருக்கு மகளாக பிறந்தார். இவரது தாய் தந்தையர் இருவரும் பொறியாளர்கள். இவர் TVS மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். இவருக்கு 1999 -ல் தமிழ் நாட்டின் சிறந்த படிப்பாளிக்கான விருது வழங்கப்பட்டது. பிறகு இவர் ராஜஸ்தானில் உள்ள பிலானியில் BITS என்ற கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை மெரிட்டில் பயின்றார். இவர் சிறு வயதிலிருந்தே, பாடல், மற்றும் மற்ற கலைகளில் அதிகம் ஈடுபாடுடன் கற்றவர். மேலும், மிஸ்ஸ் சென்னை போட்டியில் இவர் பல திறைமைகளை வெளிக்கொணர்ந்தார். அதுவே இவருக்கு பின்னாளில் திரைக்கு வர பெரிதும் உதவின. கனிகா ஷியாம் ராதாகிருஷ்...