Tuesday, April 28
Shadow

Tag: #கமல்ஹாசன் #விஸ்வரூபம்2 #பூஜாகுமார் #ஆண்ட்ரியா #ராகுல்போஸ் #சேகர்கபூர் #ஜிப்ரான் #KamalaHaasan #Viswaroopam2 #Viswaroopam2Trailer #PoojaKumar #Andrea #RahulBose #SekarKapoor #Ghibran

விஸ்வரூபம்-2 பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்த கமல் !

விஸ்வரூபம்-2 பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்த கமல் !

Latest News, Top Highlights
விஸ்வரூபம்-2 படத்தின் பாடலை அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இயக்கி, நடித்த திரைப்படம் விஸ்வரூபம். இது 2013ம் ஆண்டு வெளியானது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் ஆகியோர் நடித்திருந்தனர். முதல்பாகம் எடுக்கும்போதே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனாலும் சில காரணங்களால் படம்வெளியாவதில் தமாதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துவந்தது. இந்தநிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. தமிழ்ப் பாகத்தின் ட்ரெய்லரை ஸ்ருதிஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் தெலுங்கு ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆரும், இந்தி பாகத்தின் ட்ரெய்லரை அமீர்கானும் வெளியிட்டனர். இந்த ட்ரேய்லர் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில...
ஜூன் 11-ல் ஸ்ருதி, அமீர்கான், ஜூனியர் என்டிஆர்., வெளியிடும்  விஸ்வரூபம் 2 டிரைலர்

ஜூன் 11-ல் ஸ்ருதி, அமீர்கான், ஜூனியர் என்டிஆர்., வெளியிடும் விஸ்வரூபம் 2 டிரைலர்

Latest News, Top Highlights
பல சர்ச்சைகளையும், தடைகளையும் தாண்டி வெளிவந்த கமலின் விஸ்வரூபம், படம் விஸ்வரூப வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. கமலே இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். கமலுடன் முதல்பாகத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் ஆகியோர் முதன்மை ரோலில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் வருகிற ஜூன் 11-ம் தேதி, மாலை 5 மணிக்கு விஸ்வரூபம் 2 டிரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தின் தமிழ் டிரைலரை கமலின் மகள் ஸ்ருதிஹாசனும், தெலுங்கு டிரைலரை நடிகர் ஜூனியர் என்டிஆரும், ஹிந்தி டிரைலரை நடிகர் அமீர்கானும் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த கமலின் `விஸ்வரூபம்-2′

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த கமலின் `விஸ்வரூபம்-2′

Latest News, Top Highlights
கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் `விஸ்வரூபம்-2' படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்'. இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாவது பாகத்திற்கான 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், மீதமிருக்கும் காட்சிகள் சில வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதில் கமல் ஹாசன், ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். சென்னை ஓ.டி.ஏ இராணுவ முகாமில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வரும்...