Friday, April 17
Shadow

Tag: கல்யாண்

எனக்கு அந்த நடிகையை பிடிக்கும்.. ஹரிஷ் கல்யாண்…

Latest News, Top Highlights
பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் தனக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மீதுதான் க்ரஷ் என தெரிவித்துள்ளார். பியார் பிரேமா காதால், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் தாராள பிரபு. இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டது. இருப்பினும் படம் கொரோனா அசசுறுத்தல் முடிந்த பிறகு மீண்டும் ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நேற்று முன்தினம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் எந்த நடிகையின் மீது உங்களுக்கு பெரும் க்ரஷ் என்று கேட்டார். அதற்கு ...
ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற  ஹரீஷ் கல்யாண்

ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற ஹரீஷ் கல்யாண்

Latest News, Top Highlights
வாழ்க்கையின் பெரும்பாலான ஆச்சர்யங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தான் வரும். குறிப்பாக, சினிமாவில், சிவப்பு கம்பளங்கள் தன்னிச்சையாக விரிக்கப்படும். அப்படி தான் தெலுங்கு சினிமாவில் ஹரீஷ் கல்யாணுக்கும் ஒருவித வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை கவர்ந்த ஹரீஷ் கல்யாண், தெலுங்கு சினிமாவிலும் நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பெரும் அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களிலும், விமர்சனங்களிலும் அவர் நடித்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. "இது முற்றிலும் நானே எதிர்பாராதது, என் கதாபாத்திரத்தை கவனித்து, இந்த அளவிற்கு என்னை பாராட்டுவார்கள் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. தெலுங்கு ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த...