களவாணி-2 திரை விமர்சனம் (Rank 3.5/5)
விமல்-ஓவியா நடிப்பில் களவாணி படம் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மெகா ஹிட் அடித்தது. விமல், ஓவியா என்று இருவருக்குமே இந்த படம் பெரிய திருப்பத்தை கொடுத்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது, இதையும் சற்குணம் தான் இயக்கியுள்ளார். இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது, படம் வருமா? வராதா? என்று பல கேள்விகள் இருந்து வந்தது.
ஆனால், தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து இன்னும் சில வாரங்களில் இப்படம் வரவுள்ளது, இந்த நிலையில் தற்போது இப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
முதல் அரைமணி நேரத்தில் ஸ்பைடர் மேன் படம் போன்று மரத்தில் இருந்து காப்பாற்றும் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தொடர்ந்து படம் செல்ல செல்ல நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறது.
இருந்தாலும் படத்தில் இளவரசன், சரண்யா பொன்வண்ணன் நடிப்பு பாராட்டை பெறுகிறார். விகேன்ஷ் காந்த் நடிப்பு இன்னு...

