Friday, May 1
Shadow

Tag: கே.டி.பால சுப்பிரமணியன்

சினிமாட்டோகிராபர் கே.டி.பால சுப்பிரமணியன் பிறந்த தின பதிவு

சினிமாட்டோகிராபர் கே.டி.பால சுப்பிரமணியன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சினிமாட்டோகிராபர் கே.டி.பால சுப்பிரமணியன், பிசி ஸ்ரீராம் இடம் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் தேவர்மகன், திருடா திருடா மற்றும் குருதி புனல் படங்களில் பணியாற்றியுள்ளார். காரைக்குடியில் பிறந்த இவர், திருப்ப்தூரில் பள்ளிபடிப்பை முடித்தார். இவர் இரணியன் படத்தில் முதல் சினிமாட்டோகிராபராக பணியாற்ற தொடங்க்க்கியனர். இவர் பணியாற்றிய படங்கள்: இரணியன், உன்னை நினைத்து, வசீகரா, பிதா மகன், இனிது இனிது காதல் இனிது, குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கஜா, தம்பி, அழகிய தமிழ் மகன், கண்ணும் கண்ணும், ஜெயம் கொண்டான், நினைத்தாலே இனிக்கும், குட்டி, உத்தம புத்திரன், சிங்கம் புலி, ஒரு கல் ஒரு கண்ணாடி, சீமா ராஜா, கசட தபற...