சமந்தா சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பது கேள்வி குறி ?
தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் பிஸி மட்டும் இல்லாமல் இந்த இரண்டு மொழிலும் நம்பர் 1 இடத்தை தக்கவைதுல்லவர் என்றால் அது சமந்தா அவரின் திருமணத்தை பற்றி பல வதந்திகள் கிளம்பியது அதற்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு அவரின் மாமனார் நாகர்ஜுனா நேற்று ஒரு நிகழ்ச்சியில் தன் அறிவிப்பை வெளியிட்டார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நடிகர் நாக சைதன்யாவிற்கும், தமிழ், தெலுங்கு நடிகையான சமந்தாவிற்கும் நடக்க உள்ள திருமணம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
நாகார்ஜுனா தயாரிப்பில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் - முன்னாள் தமிழ், தெலுங்கு நடிகையான சிவரஞ்சனி ஆகியோரின் மகன் ரோஷன் நாயகனாக அறிமுகமாகும் 'நிர்மலா கான்வென்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாகார்ஜுனா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“ஒரு நல்ல நாளில் நான் அனைத்தையும் வெளிப்படையாக விவரமாகச் சொல்கிறேன்,” என பத்திரி...
