Friday, April 19
Shadow

Tag: சரத்குமார்

நடிகர் சரத்குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் நாடார் குடும்பத்தை சே...

சரத்குமார் – சசிகுமார் இணையும் ’நா நா’ – ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Latest News, Top Highlights
"சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. சலீம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிர்மல்குமார், அரவிந்த்சாமியை ஹீரோவாக வைத்து சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கினார். இந்தப் படம் ஃபைனான்ஸ் பிரச்னையில் சிக்கி இருப்பதால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்த இரண்டு படங்களை அடுத்து சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நிர்மல் குமார். கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு ‘நா நா’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. சசிகுமா...

நடிகர் சரத்குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் நாடார் குடும்பத்தை சே...
சரத்குமாரின் அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்

சரத்குமாரின் அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்

Latest News, Top Highlights
ஏய்', `சாணக்யா', `சண்டமாருதம்’ படங்களுக்கு பிறகு சரத்குமார் - இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ‘பாம்பன்’ படத்தின் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இப்படத்தில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் பாம்பன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இந்த படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்க...
பாம்பனாக மாறிய சரத்குமார்

பாம்பனாக மாறிய சரத்குமார்

Latest News, Top Highlights
மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், முதல் பாடல் பதிவு தற்போது தொடங்கி இருப்பதாகவும் சரத்குமார் அறிவித்திருக்கிறார். எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் தயாரிக்கவுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர...
சரத்குமார்,  ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கம்

சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கம்

Latest News
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலுக்கு பிறகு நாங்கள் புதிய நிர்வாகமாக பொறுப்பேற்று எங்கள் பணியை சீரும் சிறப்பாகவும் செய்து வருகிறோம். எங்கள் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஊதியங்களையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம். முன்பு கூறியது போல இச்சங்கத்தின் நலன் கருதி தொலைநோக்கு பார்வையோடு சில முக்கிய முடிவுகளையும் சீரமைக்கும் பணிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம். அதன் விளைவாக நாங்கள் நடத்திய சோதனைகள் மூலம் முந்தைய நிர்வாகம் செய்த முறைகேடுகள் பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. இது பற்றி பலமுறை செயற்குழுவில் விவாதித்து பல முடிவுகள் எடுக்க பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு பொதுக்குழுவில் நடவடிக்கைகள் எடுக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி சட்டரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, சங்க விதிமுறைகள் படியும் இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதன்படி இந்...
ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கும் சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்

ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கும் சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்

Latest News
காஞ்சனா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஸ்ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் சார்பாக M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கும் நடிகர் சரத்குமார் இத்திரைப்படத்திற்காக முதன்முறையாக முறையே வாள் சண்டை பயற்சி மேற்கொண்டுவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா கதாநாயகியாகவும் நடிக்க, நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ், RJ ப்ளேட் சங்கர், RJ மிர்ச்சி விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்....