Friday, April 17
Shadow

Tag: #சல்மான் கான்

ஊரடங்கு நாட்களில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் ரொமான்ஸ் செய்த சல்மான் கான்…

ஊரடங்கு நாட்களில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் ரொமான்ஸ் செய்த சல்மான் கான்…

Latest News, Top Highlights
ஊரடங்கு நாட்களில் நடிகர் சல்மான் கான், நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இருவரும் சேர்ந்து மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்து அதை வெளியிட்டுள்ளனர். ‘Tera Bina’ என்ற அந்த பாடலை பாடலாசிரியர் சபீர் அகமது எழுத அந்த பாடலை பாடியுள்ளார் சல்மான் கான். இந்தப் பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சல்மான் கான் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பாடலை தானே தயாரித்தும் இயக்கியும் உள்ளார் சல்மான் கான். இந்த பாடல் முழுவதும் சல்மான் கானின் பண்ணை வீட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வெளியான இரண்டாவது பாடல் இதுவாகும். முன்னதாக 3 வாரங்களுக்கு முன்பு 'Pyaar Karona’ என்ற பாடலை வெளியிட்டிருந்தார் சல்மான் கான்.   https://www.youtube.com/watch?v=yomgbBEpErE...
ஒரே டுவிட்டில் ரசிகர்ளை ஏமாற்றிய சல்மான் கான்

ஒரே டுவிட்டில் ரசிகர்ளை ஏமாற்றிய சல்மான் கான்

Latest News, Top Highlights
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், 52 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஐஸ்வர்யாராய், கேத்ரினா கைப், சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, என பலரை காதலித்து வந்ததாகவும், பின்னர் அவருக்கு திருமணம் என்றும் செய்திகள் வரும் பிறகு இல்லை என்றாகி விடும். சமீபத்தில் ரோமானிய நடிகை லுலியாவை சல்மான்கான் காதலிப்பதாகவும், பின்னர் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏமி ஜாக்சனுடனும் சல்மான் கான் காதலில் இருநட்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சல்மான் கான் அவரது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு பெண் கிடைத்தது என்று இந்தியில் டுவிட் செய்திருக்கிறார். இந்த டுவிட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பின்னர் சிறிது நேரத்தில் அடுத்த படத்திற்கு நாயகி கிடைத்துவிட்டதாக பதிவு செய்திருக்கிறார். சல்மான் கானின் இந...