நடிகை சாண்ட்ரா எமி பிறந்த தினப் பதிவு
சான்ட்ரா எமி தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். அதோடு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் உள்ளார்.
இவர் நடித்த படங்கள் : காற்றின் மொழி, சிவப்பு எனக்கு பிடிக்கும், எஸ் 3, எய்தவன், தரணி, கதை திரைக்கதை வசனம் இயக்கம்
