Saturday, April 18
Shadow

Tag: சித்தார்த் ராய்

தயாரிப்பாளார் சித்தார்த் ராய் கபூர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சித்தார்த் ராய் கபூர் இந்தியத் திரைப்படங்கள் தயாரிப்பாளார் மற்றும் ராஜ் கபூர் பிலிம்ஸ் நிறுவனத்தினை நிறுவியவராவார். மேலும் வால்ட் டிஸ்னி, இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் ஆகஸ்ட் 2, 1974 இல் மும்பையில் பிறந்தவர். சித்தார்த் ராய் கபூர் மும்பையில் ஆகத்து மாதம் 2, 1974 அன்று பிறந்தார். பள்ளிக்கல்வியை இவர் ஜி. டி. சோமனி நினைவுப் பள்ளியில் முடித்தார். சித்தென்கம் கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். கல்லூரியில் படிக்கும் போது கல்லூரியின் வருட இதழின் தொகுப்பாளராக சித்தார்த் ராய் கபூர் இருந்துள்ளார். இவரின் தாய் சலோம் ராய் கபூர். இவர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் மேலும் இவர் முன்னால் இந்திய அழகி ஆவார். சித்தார்த்தின் சகோதரர்கள் ஆதித்யா ராய் கபூர் மற்றும் குனல் ராய் கபூர். சித்தார்த் ராய் கபூர் 2012 ஆம் ஆண்டு நடிகை வித்யா பாலனை மணந்தார். சித்தார்த் ராய் கபூர் தனது தொழிலை பிரொக்டர் அன்ட...