Saturday, April 18
Shadow

Tag: சீதா

நடிகை சீதா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சீதா தமிழ்த் திரைப்பட நடிகையாவார். 1980களில் தன் திரை வாழ்வைத் தொடங்கிய சீதா, பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகருமான பார்த்திபனின் மனைவியாவார். அறியப்படாத காரணங்களுக்காக பார்த்திபனுடனான திருமண முறிவை செய்து கொண்டார். தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த படங்கள்: கொலைகாரன், சாருலதா, சித்து +2, பரமசிவன், தாஸ், சுக்ரன், வியாபாரி, மதுர...