Saturday, April 18
Shadow

Tag: ஜெய்யுடன்

ஜெய்யுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை

ஜெய்யுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை

Latest News, Top Highlights
  இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 'கேப்மாரி' என்ற படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக ஜெய் மற்றும் அதுல்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் கேரளாவில் படமாக்கப்படவுள்ளது. 'கேப்மாரி' தான், தமது கடைசி படம் என, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இந்த படம் தொழிலாளர்களின் வாழ்க்கை சூழல் பற்றிய படம்' என்றும், இந்த படத்துடன் ஓய்வு பெறுவதாகவும் கூறினார். இதுவரை எஸ்.ஏ.சந்திரசேகர், 69 படங்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....