Tuesday, August 25
Shadow

Tag: டிரைலர்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் டிரைலர் நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளன நாளை (ஜூலை 28ம்) வெளியாக உள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தற்போது தமிழில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடிக்கின்றனர். துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் குமார் இயக்கத்தில் வெளியான உறிபடி படத்திலும் மசாலா காஃபி குழுவினர் உருவாக்கிய 3 பாடல்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சோ...
‘அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம்’ படத்தின் தமிழ் டிரைலர் வெளியிடு

‘அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம்’ படத்தின் தமிழ் டிரைலர் வெளியிடு

Latest News, Top Highlights
ஹாலிவுட் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம்' திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக 3 மொழிகளிலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலிற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தின் இந்தி "மார்வெல் ஆன்ந்தம்" பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் "மார்வெல் ஆன்ந்தம்" பாடல் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது. இதற்கான வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்....