Friday, November 6
Shadow

Tag: டி.ஆர். மகாலிங்கம்

நடிகர் டி.ஆர். மகாலிங்கம் பிறந்த தின பதிவு 

நடிகர் டி.ஆர். மகாலிங்கம் பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த டி.ஆர். மகாலிங்கம் ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும், பாடவும் செய்தார். அவர் ஒரு நாடகத்தில் நடித்தபோது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்துப் போன ஏ. வி. மெய்யப்ப செட்டியார் தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1937ல் ஏ.வி.எம்.-ன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்பு பிரகலாதா, சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார். திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இரண்டாம் உலகப் போரின் போது எடுக்கப்பட்ட ஸ்ரீவள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு இப்படம் பெரிதும் காரணமாய் அமைந்தது. இவ்வாறு பல சாதனைகளுக்கு...