Saturday, April 18
Shadow

Tag: டி.எஸ்.சுரேஷ்

படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ் பிறந்த தின பதிவு

படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
டி.எஸ்.சுரேஷ் இந்திய தமிழ் திரைப்பட படத்தொகுப்பாளர் ஆவார். இவர் நடித்த படங்கள்:  டகால்டி - 2020 இவர் பணியாற்றிய படங்கள்: தமிழ் படம், தீராத விளையாட்டு பிள்ளை, விலை, துங்கா நகரம், காதலில் சொதப்புவது எப்படி, சொன்னா புரியாது, யாயா, வணக்கம் சென்னை, நவீன சரஸ்வதி சபதம், இரும்பு குதிரை, வீரா, தமிழ் படம் 2