Monday, April 27
Shadow

Tag: தனுஷ்

தனுஷ், – கார்த்தியுடன் தீபாவளி ரிலீஸில் மோதும் நதியா நடித்த “திரைக்கு வராத கதை”

தனுஷ், – கார்த்தியுடன் தீபாவளி ரிலீஸில் மோதும் நதியா நடித்த “திரைக்கு வராத கதை”

Latest News
கொடி தனுஷ், காஸ்மோர கார்த்தியுடன் தீபாவளி ரிலீஸில் மோதும் நதியா நடித்த "திரைக்கு வராத கதை". மலையாள சினிமாவின் முன்னனி இயக்குநர் துளசிதாஸ் இயக்கிய "திரைக்கு வராத கதை" திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நதியா, இனியா, ஈடன், கோவைசரளா நடித்த இந்த திரைப்படத்தில் ஒரேயொரு காட்சியில் கூட ஆண்கள் இல்லாமல் படமாக்கப்பட்டது. MJD புரொடக்‌ஷன்ஸ் சார்பாக K.மணிகண்டன் தயாரித்துள்ளா...
தனுஷ், அனிருத் கொலவெறி கூட்டணி  முறிந்தது

தனுஷ், அனிருத் கொலவெறி கூட்டணி முறிந்தது

Latest News
நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு இடையேயான சண்டை முற்றியுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. தனுஷ், அனிருத் கூட்டணி கொலவெறி பாடல் மூலம் உலகையே திரும்பிபார்க்க வைத்தது. இவர்கள் இருவரும் இணைகிறார்கள் என்றால் பாடல்கள் நிச்சயம் ஹிட் எனலாம். ஆனால் சமீபமாக இந்த கூட்டணியில் இருந்து எந்த பாடலும் வெளிவரவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிம்புவுடன் சேர்ந்து அனிருத் இசையமைக்கும் பீப் பாடல் மூலம் அனிருத்துக்கும் தனுஷ்க்கும் இடயிலான பிரிவு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து தனுஷ் தாயாரித்து நடித்த கொடி, பவர் பாண்டி படம் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்திற்கு ஷா ரோல்டன் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது இவை யாவும் அவர்களின் பிரிவை உறுதி செய்கிறது. மேலும் ஷான் ரோல்டனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெகுவாக புகழ்ந்து வருகிறார். எப்போதும் தனது படத்திற்கு அ...
தனுஷ், கதை திரைகதை வசனம்மற்றும் தயாரிப்பில் இயக்கம்- சௌந்தர்யா

தனுஷ், கதை திரைகதை வசனம்மற்றும் தயாரிப்பில் இயக்கம்- சௌந்தர்யா

Latest News
கடந்த வாரம் இணையதளங்கள் முதல் எல்லா ஊடகங்களில் மாட்டி சிக்கி தவித்தவர் சௌந்தர்யா தனது சொந்த வாழ்க்கை மட்டும் இல்லாமல் பொது வாழ்கையிலும் சிக்கி தவித்தவர் என்றால் அது சௌந்தர்யா இவை அனைத்துக்கும் முற்றுபுள்ளி வைத்தார் சௌந்தர்யா. கோச்சடையானை தொடர்ந்து இன்னொரு படம் இயக்கும் வேலையை தொடங்கிவிட்டார் செளந்தர்யா. இந்த முறை அவர் கையில் எடுத்திருக்கும் ஸ்கிரிப்ட்டை எழுதியவர்...தனுஷ்.! பவர் பாண்டி மூலம் இயக்குநராகும் தனுஷ், தனது இன்னொரு ஸ்க்ரிப்ட்டை செளந்தர்யாவுக்கு தந்ததோடு மட்டுமில்லாமல், படத்தை வுண்டர்பார் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார். ஏற்கனவே தனுஷை இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை சொல்லியிருந்தார் செளந்தர்யா. இந்தப் படத்தில் தனுஷ் நடிப்பாரா என்பதை தெரிந்துக் கொள்ள கொஞ்சம் காத்திருக்க வேண்டும். படத்துக்கு “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்களாம். அதிகாரப...
ரஜினி, தனுஷ், சித்தார்த் வரிசையில் சிவகார்த்திகேயன்

ரஜினி, தனுஷ், சித்தார்த் வரிசையில் சிவகார்த்திகேயன்

Shooting Spot News & Gallerys
இப்போதெல்லாம் ரசிகர்களையும் நட்சத்திரங்களையும் இணைக்கும் கருவியாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டு வருகின்றன. குறிப்பாக பேஸ்புக்கை விடவும் நட்சத்திரங்ள் அதிகளவில் இயங்குவது டிவிட்டரில் தான். அந்தவகையில் டிவிட்டரில் உள்ள தமிழ் நடிகர்களில் ரஜினி, தனுஷ், சித்தார்த் ஆகியோர் ஏற்கனவே இரண்டு மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இதனால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ள அவர், ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்....