Tuesday, April 28
Shadow

Tag: #தளபதி #விஜய் #சிபிசத்யராஜ் #sibi #vijay #thalapathy

தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசைபடும் பிரபல நடிகர்

தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசைபடும் பிரபல நடிகர்

Latest News, Top Highlights
தளபதியுடன் இன்று நடிக்க ஆசைபடதா நடிகர் மற்றும் நடிகைகளே இல்லை என்று தான் சொல்லணும் சமீபத்தில் வெளியாகி வெற்றிகராமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் சத்யா இந்த படத்தின் நாயகன் மற்றும் சத்யராஜ் மகன் சிபி சத்யராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியது தளபதி பற்றி ஒரு பரபரப்பு கருத்து தெரிவித்து உள்ளார் இளைய தளபதி விஜய் அவர்களின் படங்களில் வெளிவந்தாலே பெரும் வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடைபெறும்.இவருடன் நடிக்க விரும்பும் நடிகர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் அவர்களின் தீவிர ரசிகர்களில் ஒருவர் நடிகர் சிபிராஜ் இதை அனைவரும் அறிந்ததே.ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, அவருடன் நடிக்க எந்த கதாபாத்திரம் இருந்தாலும் நடிக்க விருப்பம் தான்.அதிலும் அவருக்கு வில்லனாக நடிக்க ரொம்ப ஆசை என்று கூறினார்....