Monday, June 22
Shadow

Tag: தெரிவித்த

சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த இசையமைப்பாளர்

Latest News, Top Highlights
இயக்குனர் சாச்சி இயக்கத்தில், வைபவ் ரெட்டி, பல்லாக் லால்வானி, சதீஷ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'சிக்ஸர்'. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், பல அவதாரங்களில் ஜொலித்து வரும் கோலிவுட் நட்சத்திரங்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இடம்பெறும்  "நீ எங்கவேனா கோச்சிக்கினு" என்ற பாடலை பாடியுள்ளார். மேலும் மிக அருமையான இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் ட்வீட் செய்துள்ளார்....