Thursday, September 10
Shadow

Tag: நடித்த

விஜய் நடித்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க பிரபல இயக்குனர் திட்டம்

Latest News, Top Highlights
நடிகர் விஜய் தன்னுடைய கேரியரில் ஆரம்பகாலத்தில் பல வெற்றி தோல்விகளை கண்டிருக்கிறார். அப்படி 1997 வந்து அதிகம் ரசிகர்களை ஈர்த்த படம் லவ் டுடே. இந்த திரைப்படம் 1997-ல் இயக்குநர் பாலசேகரன் இயக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் விஜய் சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன், கரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் மற்றும் தேவயானி நடிப்பில் சுஸ்வாகதம் என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. வித்தியாசமான கிலைமாக்ஸ் கொண்ட இத்திரைப்படம் 100 நாள் ஒடி வெற்றிப்ப்பெற்றது. 22 வருடங்களுக்கு முன்பு வந்த விஜய் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் பாலசேகரன் தெரிவித்துள்ளார். விஜய் தற்போது மிகபெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது பற்றி பேசிய அவர், 'அப்போதே அவர் பொறுமையடன் இருப்பார், மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கேட்பார், ஆனால் கேமரா...
ஆடை டீசர் வீடியோவில் ஆடையின்றி நடித்த அமலாபால்

ஆடை டீசர் வீடியோவில் ஆடையின்றி நடித்த அமலாபால்

Latest News
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் "ஆடை" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து. படத்தின் மீதான எதிரிபார்ப்பையும் அதிகரித்தது. படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார். காமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமலா பால், ஒரு கடினமான சூழ்நிலையை எவ்வாறு கையாண்டு மீள்கிறார் என்பது தான் ‘ஆடை’ படத்தின் ஒன்லைன். முன்னதாக ஆடை படத்தின் டீசரை கரண் வெளியிடும் தகவலை ட்விட்டரில் அறிவித்திருந்த அமலா பால், ’பாலிவுட்டின் கிங்மேக்கர் ஆடை டீசரை வெளியிடுவது’ மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்லவரவேற்பை பெற்று வருவதோடு அமலா பாலின் வித்யாசமான நடிப்பு பலரால...