Friday, September 11
Shadow

Tag: நன்றி

கொரோனா நேரத்தில் உதவிய விஜய் டிவி-க்கு தொழிலாளர்கள் நன்றி…

Latest News, Top Highlights
கொரோனா நோயின் கோர தாண்டவ பிடியில் நாடே கதி கலங்கி இருக்கும் இந்த வேளையில் விஜய் டிவியின் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நம்பி இருந்த சின்னத்திரையில் பணியாற்றும் அனைவருமே ஏப்ரல் மாதம் முழுவதும் வேலை செய்ய இயலாமல் போனது. பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏறக்குரைய 75 லட்ச ரூபாயை விஜய் டிவி உதவி தொகையாக வழங்கி இருக்கிறது தயாரிப்பு நிறுவன்ங்கள் மூலமாக ஒவ்வொரு தொடரிலும் வேலை செய்யும் பணியாளர்களின் கணக்கை எடுத்து மொத்த தொகையையும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கி அவர்கள் மூலமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் அந்த பணம் போய் சேர்ந்திருக்கிறதா என்பதையும் விஜய் டிவி உறுதி செய்துள்ளது. விஜய் டிவிய்லி பல ஆண்டுகாலமாக தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கி வரும் குளோபல் வில்லேஜர்ஸ். இந்த பேருதவியை நினைத்து பெருமைப்படுகிறது. எங்கள் மனதில் நீங்கா மகிழ்ச்சியை இந்த நேரத்தில் அளித்த விஜய் டிவியின் பொது ம...

கோமாளி படத்தை வெற்றி பெற செய்தவர்களுக்கு நன்றி…!

Latest News, Top Highlights
டாக்டர் ஐசரி.கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது.  இந்நிலையில் இந்த படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, இந்த படம் வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படம் வெற்றி பெற்றதற்கு டாக்டர் ஐசரி கணேசன் சாரே முக்கிய காரணம். படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் என்பது அனைவர்க்கும் தெரியும். எனக்கும் அவர் லிமிட்டெட் எடிசன் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இத்போன்று பல நல்ல விஷயங்களை அவர்...

சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த இசையமைப்பாளர்

Latest News, Top Highlights
இயக்குனர் சாச்சி இயக்கத்தில், வைபவ் ரெட்டி, பல்லாக் லால்வானி, சதீஷ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'சிக்ஸர்'. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், பல அவதாரங்களில் ஜொலித்து வரும் கோலிவுட் நட்சத்திரங்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இடம்பெறும்  "நீ எங்கவேனா கோச்சிக்கினு" என்ற பாடலை பாடியுள்ளார். மேலும் மிக அருமையான இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் ட்வீட் செய்துள்ளார்....