Thursday, April 30
Shadow

Tag: #நிக்கி கல்ராணி

கலகலப்பு-2  திரைவிமர்சனம் (சரவெடி) Rank 3/5

கலகலப்பு-2 திரைவிமர்சனம் (சரவெடி) Rank 3/5

Review, Top Highlights
சுந்தர் சி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியானது கலகலப்பு. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. மீண்டும் தனது கிளுகிளுப்பூட்டும் காமெடி பட்டாளத்தை களமிறக்கியிருக்கிறார் சுந்தர் சி, இக்கூட்டணி எடுபட்டதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம். ஜெய் தனது பூர்வீக சொத்து ஒன்றை கண்டுபிடிக்க காசிக்கு செல்கிறார். அங்கு ஜீவா நடத்தி வரும் ஒரு பாழடைந்த விடுதி ஒன்றில் தங்குகிறார். தாசில்தாராக வரும் நிக்கி கல்ராணி மீது காதல் கொள்கிறார் ஜெய். இதற்கிடையே தனது தங்கைக்கு மாப்பிள்ளையாக சதீஷை தேர்வுசெய்யும் ஜீவா, சதீஷின் தங்கை கேத்தரின் தெரசாவுடன் காதல் வயப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜீவா நடத்தும் விடுதிதான் தனக்கு சேரவேண்டிய இடம் என்பது தெரியவர, ஜீவாவுடன் நட்புறவாடுகிறார் ஜெய். இதுஒருபுறம் நடக்க தங்கள் இருவரிடமும் முன்பு பணத்தை ஏமாற்றிய சிவா, தற்...
15 வருடங்களுக்கு பிறகு பிரபு தேவாவுடன் இணைந்த பிரபல நடிகர்

15 வருடங்களுக்கு பிறகு பிரபு தேவாவுடன் இணைந்த பிரபல நடிகர்

Latest News, Top Highlights
கடந்த 2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’. பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருந்தார். இந்நிலையில், 15 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘சார்லி சாப்ளின்-2’ என்ற பெயரில் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில், முதல் பாகத்தில் லூட்டி அடித்த பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. அதில் பிரவுதேவா - பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. சக்தி சிதம்பரம் இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்தை அம்மா கிரியேஷ...