Wednesday, October 28
Shadow

Tag: படங்கள்

அஜீத்துடன் 3 படங்கள் தயாரிப்பா  போனி கபூர் விளக்கம்

அஜீத்துடன் 3 படங்கள் தயாரிப்பா போனி கபூர் விளக்கம்

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருபவர் போனி கபூர். இதை அடுத்து பெரிய பட்ஜெட்டில் கமர்சியல் ஆக்ஷன் படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அஜீத் உடன் மூன்று படங்கள் பணியாற்றி ஒப்பந்தம்தயாரிப்பாளர் போனி கபூர் ஒப்பந்தம் செய்து உள்ளதாக செய்திகள் பரவியது. இந்த தகவல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள போனி கபூர், அஜீத் உடன் மூன்று படங்களில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யவில்லை என்றும், நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் பெயரிடப்படாத ஒரு படம் மட்டும் அஜீத் உடன் பணியாற்ற உள்ளேன். அதை தொடர்ந்து ஹிந்தி படங்களை தயாரிக்க உள்ளேன் என்றார்....
2019 முதல் காலாண்டில் ஹிட்டான டாப் -5 கோலிவுட் படங்கள் வென்றது அஜிதா இல்லை ரஜினியா

2019 முதல் காலாண்டில் ஹிட்டான டாப் -5 கோலிவுட் படங்கள் வென்றது அஜிதா இல்லை ரஜினியா

Latest News, Top Highlights
2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் சில படங்ககள் வெளியாகி ஹிட்டாகின. அதில் டாப் 5 படங்கள் இங்கே வகைப்படுத்தப்பட்டுள்ளது. வசூல் ரீதியாக அதிகளவில் வசூல் செய்து ஹிட்டான படங்களை வரிசைபடி, சினிமாபிளஸ் நேயர்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். தொடர்ந்து படியுங்கள்... விஸ்வாசம்: தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் 50 நாட்களை கடந்தும் வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை  தியேட்டர்களில் இப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி தல அஜீத்தின் விஸ்வாசம் படம் இதுவரை 65 கோடிக்கு மேலாக தமிழ்நாட்டில் வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் படம் தமிழ்நாட்டில் அதிகபட்ச வசூல் செய்த படமாக இருந்து வருகிறது. ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் நேரடியாக மோதி வெளியான இந்த படம் பாகுபலி 2 மற்றும் சர்க்கார் படங்களில் வசூல்களை எட்டாமல் குறைந்த வசூல் வித்தியாசத்த...