Friday, April 19
Shadow

Tag: படைத்த

புதிய சாதனை படைத்த ராமுலு ராமுலோ…

Latest News, Top Highlights
வழக்கமாக யு-டியூப்பில் ஹிந்திப்படத்தின் பாடல்கள், டீசர்கள் மற்றும் டிரைலர்கள் மட்டுமே கோலோட்சி வருவது வழக்கம். சமீபகாலமாக தமிழ் படங்களின் வீடியோக்களும் ஹிந்திக்கு நிகராக யு-டியூப்பில் சாதனை படைத்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் வீடியோவும் இணைந்துள்ளது. முதல்முறையாக ஒரு தெலுங்குப் படப்பாடல் தமிழ்ப் படப் பாடல்களின் சாதனையை முறியடித்து யு-டியூப்பையை அதிரவைத்து வருகிறது. திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் 'அல வைகுந்தபுரம்லு'. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தீபாவளி ஸ்பெஷலாக படத்தில் இடம்பெற்றுள்ள 'ராமுலு ராமுலோ' என்ற பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. தமனின் துள்ளலான இசையில், அனைவரையும் ஆட்டம்போட வைத்த இந்தப் பாடல், வெளியான 24 மணிநேரத்திலேயே 83 லட்சம் வியூசைப் பெற்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு, 'மாரி-2' படத்தில் இடம் பெற்ற...