Monday, April 20
Shadow

Tag: #பார்ட்டி #party #vengatprabhu #premji #suriya #karthi #regina #lakshmitaai

வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்!

வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்!

Latest News, Top Highlights
நிச்சயமாக, வெங்கட் பிரபுவின் ஒவ்வொரு படமும், அது எந்த வகை படமாக இருந்தாலும் சரி, அது ஒரு பார்ட்டி உணர்வை வழங்கும். தற்போது அவருடைய படத்தின் பெயரே 'பார்ட்டி' என்பதால் அது மிகப்பெரிய பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. வழக்கமாக குழந்தைகளை யாரும் 'பார்ட்டி'க்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் வெங்கட் பிரபு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்த்து மகிழும் ஒரு அழகான பொழுதுபோக்கு விழாவாக இருக்கும். இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா கூறும்போது, "வெங்கட் பிரபு பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்து மிகைப்படுத்தி எந்த படத்தையும் எடுத்ததில்லை. அவரது முந்தைய திரைப்படங்களை பார்த்தாலே மிகவும் தெளிவாக தெரியும், அவரின் இலக்கு எப்போதும் அனைத்து தரப்ப...
சூர்யா மற்றும் கார்த்தி வெளியிடும் பார்ட்டி பாடல்கள்

சூர்யா மற்றும் கார்த்தி வெளியிடும் பார்ட்டி பாடல்கள்

Latest News, Top Highlights
வெங்கட் பிரபு' என்ற பெயர் உச்சரிக்க படும் போதே இரு சிறு புன்னகையும் உங்கள் உதட்டில் பிறக்கும்.அதற்கு காரணம் அவர் இயக்கிய திரைப்படங்கள் மற்றும் நிச்சயமாக, வெங்கட் பிரபு டீம் போன்ற ஒரு ஜாலியான டீம் தான். அவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவரும் முன்பே, அவருடைய இசை ஆல்பங்களைப் பெறுவதற்கு நாம் மிகவும் ஆர்வமாக உள்ளோம். முதல் முறையாக, அவரது தம்பி பிரேம்ஜி அமரன் இந்த படத்தில் இசை அமைப்பாளராக வெங்கட் பிரவுடன் இணைவது அதிக ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. வெங்கட் பிரபு கோலிவுட்டின் மிக அழகிய சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை ஒரு பாடல் பாட அழைத்து வந்திருப்பதன் மூலம் அதை நிரூபிக்கிறார். இருவரும் சமீபத்தில் 'சா சா சாரே என்ற துள்ளலான பாடலை பதிவு செய்துள்ளனர். ஸ்டுடியோவில் அவர்கள் பாடல் பாடிய அந்த ரெக்கார்டிங் வீடியோ ஏற்கனவே வைரல் ஆகியுள்ளது. இன்று (ஜூலை 2) அந்த சிங்கிள் பாடல் வெளியாவ...