இயக்குனர் பிரபு சாலமன் பிறந்த தின பதிவு
பிரபு சாலமன் தமிழகத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனராவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி எனுமிடத்தில் பிறந்தவர், தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கிறார். புனித பால் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி நெய்வேலியில் தனது பள்ளிக் கல்வியை முடித்தவர். காதல் கோட்டை திரைப்படத்திற்காக நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இயக்குநர் அகத்தியன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
இவர் இயக்கிய திரைப்படங்கள்: இயக்குனர் கும்கி 2, தொடரி, கயல், கும்கி, மைனா, லீ, கிங்
இவர் தயாரித்த படம்: ரூபாய்...
