Thursday, September 10
Shadow

Tag: பிரியா ஆனந்த்

நடிகை பிரியா ஆனந்த் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பிரியா ஆனந்து தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத்து, சென்னை மயிலாடுதுறை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுகிறார். ஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி, எசுப்பானியம் ஆகிய மொழிகளையும் பேசுகிறார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார். இதுவரை பன்னிரண்டு தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் மூன்று தமிழ் படங்களிலும் நடித்துவருகிறார். இவர் நடித்த படங்கள்: சுமோ, கான், LKG, ஆதித்ய வர்மா, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருத்தன், வை ராஜா வை, த்ரிஷா இல்லனா நயன்தாரா, இரும்பு குத...