Tuesday, April 28
Shadow

Tag: விமர்சனம்

பொன் மாணிக்கவேல் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குனர் முகில் செல்லப்பன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா, நிவேதா பொத்ராஜ் நடிப்பில் வெளியான பொன் மாணிக்கவேல் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ஒரு நீதிபதி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காவல் துறை கூட்டம் நடக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க பொன் மாணிக்கவேல் தான் பொருத்தமான அதிகாரி என ஒரு மேலதிகாரி சொல்கிறார். உடனே அவரைக் கூப்பிடுங்கள் என்கிறார்கள். ஆனால், அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். அவரும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அதே கார்ப்பரேட் வில்லன், அவருக்கு உதவி செய்யும் இன்ஸ்பெக்டர், நீதிபதி, அந்த வில்லனுக்கு மேல் இன்னொரு வில்லன். சுரேஷ் மேனன் முதல் கார்ப்பரேட் வில்லன். அவருக்கு மேல் மற்றொரு கார்ப்பரேட் வில்லன் சுதன்சு பாண்டே. படத்தின் பிளஸ்: பிர...
இட்டர்னல்ஸ் + திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

இட்டர்னல்ஸ் + திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர்  Chloé Zhao இயக்கத்தில்  நடிகர்கள்  ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமைல் நஞ்சியானி, லியா மெக்ஹக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பேரி கியோகன், டான் லீ, ஹரிஷ் படேல், கிட் ஹாரிங்டன், சல்மா ஹயக், ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள எடர்னல்ஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். பல ஆயிரம் ஆண்டு முன்பு 10 சூப்பர் ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் இட்டர்னல்ஸ், டிவியண்ட்ஸ் என்ற தீய குணம் கொண்ட மிருகங்களை அழித்து மனித இனத்தைக் காப்பாற்றுவதற்காக அனுப்பப்படுகிறார்கள். அந்த 10 சூப்பர் ஹீரோக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அவர்களை கொல்லவும் முடியாது. வயதும் ஆகாது. தனது சக்தியை பயன்படுத்தி உலகத்தில் உள்ள அனைத்து டிவியண்ட்ஸ்களையும் அழித்து விடுகிறார்கள். தற்போது இந்த காலத்தில் வாழ்ந்து வரும் அதிக சக்தி கொண்ட டிவியண்ட்ஸ் ஒன்று அதே 10 சூப்பர் ஹீரோக்களை ஒவ்வொருத...
எனிமி –  திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

எனிமி – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா,பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள எனிமி திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் முன்னாள் சிபிஐ அதிகாரி(பிரகாஷ் ராஜ்)தன் மகன் மற்றும் பக்கத்து வீட்டுக்கார பையனுக்கு பயிற்சி அளிப்பதுடன் படம் துவங்குகிறது. அந்த இரண்டு பேரையும் காவல் துறையில் சேர்த்து பெரிய ஆளாக பார்க்க வேண்டும் என்பது தான் அவரின் எண்ணம். சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறார் சோழன்(விஷால்). தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் தமிழ் சமூகத்திற்கு உதவி செய்கிறார். ஆனால் ஆர்யாவை எதிர்கொள்வோம் என்பது அவருக்கு தெரியாது. அப்படி எதிர்கொள்ளும்போது கொலை முயற்சியை முறியடிக்கிறார். அங்கு தான் கதை சூடுபிடிக்கிறது. ஒரு குழந்தை வளர்ந்து நல்லவராவதும், கெட்டவராவதும் குறித்து திரையில் காட்டியிருக்கும் காட்சிகளில் வலுவில்லை. வேகமாக நகரும் கதைக்கு காதல் டிராக் கை கொடுக்கவில்லை...
அண்ணாத்த –  திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

அண்ணாத்த – திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் மரியான், அபிமன்யு சிங், சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜகபதிபாபு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த திரைபடத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம். தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் சூரக்கோட்டையைச் சேர்ந்த காளையன் (ரஜினிகாந்த்) பல ஊருக்கு பிரெசிடென்ட். அவருடைய தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). காளையனுக்கு தங்கையின் மீது அதீத பாசம். ஒரு கட்டத்தில் தங்கைக்கு தான் அடிக்கடி சண்டைபோடும் ஒருவரின் (பிரகாஷ்ராஜ்) மகனுக்கு கட்டிவைக்க முடிவுசெய்கிறார். ஆனால், திருமணத்திற்கு முதல் நாள் தங்கையைக் காணவில்லை. தங்கை தங்க மீனாட்சிக்கு என்ன ஆனது, அவருடைய பிரச்னைகளில் இருந்து அண்ணன் அவரை எப்படி மீட்கிறார் என்பது மீதிக் கதை. தங்கை மீது உயிராக இருக்கும் அண்ணன், அவ...

வினோதய சித்தம் திரை விமர்சனம் (ரேட்டிங் 5/5)

Latest News, Review
இயக்குநர் சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் வினோதய சித்தம் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். தம்பி ராமையாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் தீபக் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். தம்பி ராமையா தான் வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு பெறுவதில் முனைப்புடன் இருக்கிறார். தனக்குப் பதவி கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் வாகனத்தில் பயணம் செய்கிறார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார். தம்பி ராமையாவின் ஆன்மா சமுத்திரக்கனியைச் சந்திக்கிறது. தனது இரண்டு மகளுக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். எனவே தன்னை விட்டுவிடுமாறு தம்பி ராமையா சமுத்திரக்கனியிடம் கெஞ்சுகிறார். அதற்கு சமுத்திரக்கனி 90 நாட்கள் மட்டும் கால அவகாசம் தருகிறார். தம்பி ராமையாவுக்கு துணையாக சமுத்திரக்கனியும் செல்கிறார். அந்த 90 நாட்களில் தம...

உடன்பிறப்பே திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா-ஜோதி்கா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் உடன்பிறப்பே படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படம். உயிருக்கு உயிரான அண்ணன்-தங்கை. தங்கையின் கணவர் நேர்மையானவர். அடிதடிகளை விரும்பாதவர். தன் மனைவியின் அண்ணன் கொஞ்சம் அடாவடி பேர்வழி. அதுவே இரு குடும்பத்தின் பிரிவுக்குக் காரணமாகிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளாகப் பேசாமல் பாசப்போராட்டம் நடத்தும் இரு குடும்பமும் இணைவது தான் கதை. புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், எங்குப் பார்த்தாலும் பசுமை. ஆனால் படத்தின் கதையில் பெரிய அளவில் வறட்சி. கதை என்பதை விடத் திரைக்கதையில் என்பது தான் பொருத்தமாக இருக்கும். அண்ணனாக சசிக்குமார், தங்கையாக ஜோதிகா, தங்கை கணவராக சமுத்திரக்கனி, வீட்டு வேலைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகாவின் 50வது படம்...

டாக்டர் – திரை விமர்சனம் (ஆரோக்கியமானவர். ) Rank 4.5/5

Latest News, Review
- நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்,  நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.  ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் வருண் (சிவகார்த்திகேயன்). அவர் தனது காதலி பத்மினியுடன் (பிரியங்கா அருள் மோகன்) இணைந்து குடும்ப வாழ்க்கையில் இணைய முடிவு செய்கிறார்.   துரதிருஷ்டவசமாக, அவரது வாவில் விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை, அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். பத்மினியின் தங்கை கடத்தப்பட்டதை அறிந்த வருண், டாக்டரின் கதை பிரிந்த தருணத்திலிருந்து தொடங்குகிறது. கடத்தல்காரனை டாக்டர் வருண் எப்படிக் கண்டுபிடித்து  ஒரு பெரிய கடத்தல் மோசடியைக் கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதி கதை. சிவகார்த்திகேயன் தனது வழக்கமான கலகலப்பான நடிப்பைத் தவிர்த்து விட்டார். அவர் தனது பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பதற்காக, மிகவும் அமைதியான, அணுகுமுறையைப...

லிப்ட் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
இயக்குநர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா ஐயர், காயத்ரி ரெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள லிப்ட் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை இங்கே காணலாம். ஐடி கம்பெனியில் வேலைபார்க்கும் குரு (கவின்) மற்றும் அதே நிறுவனத்தில் எச் ஆர்ஆக இருக்கும் ஹரிணி (அம்ரிதா) இருவருக்கும் ஆரம்பத்தில் மோதல் இருந்ததை அவர்களின் பிளாஷ்பேக் மீட்டிங்காக காட்டுகின்றனர். கவின் ஒரு பிராஜெக்டிற்காக பெங்களூரிலிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி சென்னை நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அப்போது இரவு நேரத்தில் ஓவர் டைம் டியூட்டி பார்த்துவிட்டு வீடு திரும்ப லிப்ட் ஏறியதும் அங்கு பல அமானுஷயங்கள் நடக்கிறது. இதற்கிடையே கதாநாயகியும் லிப்டில் வரக் கவின் தான் லிஃப்டை பூட்டி அவரை பயமுறுத்துவதாக ஹரிணி நினைத்துச் சண்டையிடுகிறார். ஆனால், குரு நான் பூட்டவில்லை இங்குப் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது எனக் கூறியும் அதை ஹரிணி நம்பவில்லை. உடனே லிப்டில...
பேய் மாமா திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

பேய் மாமா திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு, எம்எஸ் பாஸ்கர், துரை, கோவை சரளா, மாளவிகா மேனன், துரை, மொட்டை ராஜேந்திரன் உட்படப் பல நடிகர்கள் நடிப்பில் வெளி வந்துள்ள பேய் மாமா திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். பங்களாவில் பேய்கள் இருப்பதால் அந்த பங்களாவை யாரும் வாங்க முன் வர மாட்டார்கள். பின் அந்த பங்களாவில் இருக்கும் பேய்களை விரட்ட முயலும் வில்லன் குழுவிற்கும் பேய்களை பாபு குழுவுக்கும் இடையே நடக்கும் நகைச்சுவை கலந்த திகில் கதை தான் பேய் மாமா. இந்த படத்தில் பல நகைச்சுவை நடிகர்கள் நடித்திருந்தாலும், நகைச்சுவை என்ற பெயரில் ஸ்பூஃப் ஃபார்முலாவை நகைச்சுவை சக்தி சிதம்பரம் இந்த படத்தில் கையாண்டிருக்கிறார். நித்தியானந்தாவை இமிடேட் செய்வது, யூடியூப் சேனலை கலாய்ப்பது என வழக்கமான படமாகவே இருக்கிறது. யோகி பாபு தன்னுடைய வழக்கமான நடிப்பையே இந்த படத்தில் காண்பித்து உள்ளார். மேலும்,...

சூ மந்திரகாளி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை இயக்கதில், நடிகர்கள் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்ளி நடிப்பில் வெளியாகியுள்ள சூ மந்திரகாளி படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த, மந்திரவாதிப்பெண்னை கூட்டி வர முடிவு செய்யும் ஹீரோ, மந்திர தந்திரம் நிறைந்த யாரும் நுழையாத ஒரு மலை கிராமத்திற்குள், காதலி வேஷமிட்ட தன் நண்பனுடன் நுழைகிறான். மந்திர மாயாஜாலங்கள் நிறைந்த அந்த ஊருக்குள் இருக்கும் ஒரு பெண்ணை காதலித்து எப்படி தன் ஊருக்கு அழைத்து வருகிறான் என்பதே கதை. முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், வெளிவந்துள்ள படம் தன சூ மந்திரகாளி. படத்தின் ஆரம்பத்திலேயே லாஜிக் எல்லாம் எதுவும் இல்லை சிரிக்க சிரிக்க மேஜிக் மட்டுமே என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி விடுகிறார்கள் அதே வகையில் படம் முழுக்கவே சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்த்ல் ...