Tuesday, April 28
Shadow

Tag: விமர்சனம்

அனபெல் சேதுபதி திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அனபெல் சேதுபதி படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தன்று யார் தங்கினாலும் இறந்து, அவர்களும் ஆவியாகிவிடுவார்கள். அந்த அரண்மனையில் கதாநாயகியும் அவளது குடும்பமும் வந்து தங்குகிறார்கள். அங்கே வசிக்கும் பேய்கள் ஏன் வெளியேற முடியவில்லை, அந்த அரண்மனையின் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதுதான் 'அனபெல் சேதுபதி' படத்தின் கதை. படம் சுவாரஸ்யமாகவே துவங்குகிறது. பேய்களும் அறிமுகமாகின்றன. பேயாக வருபவர்களில் பலர் நகைச்சுவை நட்சத்திரங்கள் என்பதால், ஒரு...

பிரண்ட்ஷிப் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில், நடிகர் ஹர்பஜன் சிங், நடிகை லாஸ்லியா நடிப்பில் வெளியாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ஹர்பஜன் சிங், சதீஷ் மற்றும் நண்பர்கள் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஒரே ஒரு பெண்ணாக இவர்கள் வகுப்பறையில் வந்து சேருகிறார் அனிதா (லாஸ்லியா). சில நாட்களில் ஹர்பஜன் சிங், சதீஷ் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக மாறுகிறார் லாஸ்லியா. திடீரென்று சில நாட்களில் அவர் இறந்து விடுவார் என்ற தகவல் நண்பர்களுக்கு கிடைக்கிறது. இதனால் வருத்தமடையும் நண்பர்கள், லாஸ்லியாவின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். இறுதியில் லாஸ்லியாவின் ஆசை என்ன? நண்பர்கள் நிறைவேற்றினார்களா? லாஸ்லியாவுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக நடித்திருக்கும் ஹர்பஜன் சிங், படம் ...

கோடியில் ஒருவன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஆத்மிகா நடிப்பில் நிவாஸ் கே பிரசன்னா மற்றும் அர்ஜுன் ஆகியோரை இசையில் உருவாகியுள்ள திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். கிராமத்தில் வசிபவர் விஜய ராகவன் (விஜய் ஆண்டனி). அவரது அம்மாவுக்கு கலெக்டர் அவரை ஆக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை. தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை வந்து ஹவுஸிங் போர்ட் பகுதியில் குடியேறுகிறார். அந்த பகுதியின் தரத்தை உயர்த்தவும் மக்களின் நிலையை உயர்த்தவும் சில வேலைகளை செய்ய இவருக்கு வில்லன்களால் சிக்கல்கள் உருவாகின்றன. இவற்றிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் கலெக்டர் ஆனாரா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம். விஜய் ஆண்டனி துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். ஆக்சன், எமோஷன் என இரண்டு மணி ஸ்கோர் செய்யும் விஜய் ஆண்டனி ரொமான்ஸில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் ச...

துக்ளக் தர்பார் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5)

Latest News, Review
இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர்கள்  விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ஜே.கே. நகரின் அரசியல் பெரும்புள்ளி ராயப்பன் (பார்த்திபன்). அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலனுக்கு (விஜய் சேதுபதி) ராயப்பனைப் போல ஆக வேண்டுமென ஆசை. எப்படியோ ராயப்பனை நெருங்கி, கவுன்சிலராகவும் ஆகிவிடுகிறார். இதற்குப் பிறகு, ராயப்பனும், சிங்காரவேலனும் சேர்ந்து ஒரு நில விவகாரத்திற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்குகின்றனர். ஆனால், அது தொடர்பான ஆவணங்களை ஊடகங்களில் வெளியாகி விடுகிறது. மேலும் 50 கோடி ரூபாய் பணமும் காணாமல் போய் விடுகிறது. இதைச் செய்தது யார் எனத் தேட ஆரம்பிக்கிறார் ராயப்பன். அந்த நபர் யார், ஏன் இப்படிச் செய்கிறார் என்பது மீதிக் கதை. படத்தின் பிளஸ்: சத்ய...

டிக்கிலோனா திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5)

Latest News, Review
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படமான டிக்கிலோனா திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். இன்று நேற்று நாளை போன்ற டைம் டிராவல் கதையில் காமெடி கலந்து வெளியான படமே டிக்கிலோனா. முதல் காட்சியிலேயே ஹீரோயின் பிரியாவை (அனகா) காதல் திருமணம் செய்து கொள்கிறார் மணி (சந்தானம்). ஏழு ஆண்டுகளுக்கு பின் கணவன் மனைவி உறவில் தகராறு இருப்பதால் டைம் டிராவலில் போய் திருமணத்தை நிறுத்தப் பார்க்கிறார். அதே வாழ்க்கை திருமணம் நடக்காமல் வேறு பக்கமாக பயணிக்கிறது அந்த உறவும் சரியாக அமையாமல் போக அந்த சந்தானமும் மீண்டும் டைம் டிராவலில் ஏறி திருமணம் நடக்கும் நாளுக்கு வந்து விடுகிறார். பின்னர் மூவரும் சேர்ந்து எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் கதை. எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும் அதில் இன்பதுன்பம் இருக்கத்தான் செய்யும். அதிலிருந்து தப்பிக்கவே முடியாது எ...

லாபம் திரை விமர்சனம் (Rank 3.5/5)

Latest News, Review
எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக சேர்ந்து நடித்த லாபம் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். மறைந்த எஸ்பி ஜனநாதன் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தார், அவர் தனது சித்தாந்தத்தை பரப்புவதற்கான வழிமுறையாக திரைப்படங்களைப் பார்த்தார். இயற்கையாகவே, அவரது படங்களில் பிரசங்கத்தின் சவுக்கை விட அதிகமாக இருந்தது. இதில், லாபம் விதிவிலக்கல்ல. இந்த படம் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு கூக்குரலாகும், லாபம் சம்பாதிப்பதற்கான பேராசை குறுகிய காலத்தில் நல்லதாகத் தோன்றும் முடிவுகளை எடுக்க வழிவகுக்கிறது. ஆனால் உண்மையில் மக்களுக்கும் கிரகத்திற்கும் நீண்டகால பேரழிவுகள். அவரது கதாநாயகன் பாக்கிரி (விஜய் சேதுபதி), பெருவாயல் விவசாயிகள் சங்கத் தலைவர், நில உரிமையாளர்களால் அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டு, அதை சாதாரண மனிதனுக்குத் திருப்பித் தந்து, அனைவருக்கும் பயனளிக்...

தலைவி திரை விமர்சனம் (Rank 3.5/5)

Latest News, Review
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்தசாமி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் இசையில் உருவாக்கியுள தலைவி திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். எம்ஜிஆர் என்னும் மாபெரும் வசீகரமான தலைவர், அவரது கட்சிக்காக உழைக்க முன் வரும் ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அவமானங்கள், அரசியலில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் ஆகியவைகளை மிக அழகாக இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்று சொல்ல வேண்டுமானால் சரியான கேரக்டருக்கு சரியான நடிகர்களை தேர்வு செய்து தான். குறிப்பாக ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் எப்படி பொருந்துவார் என்று படம் ஆரம்பிக்கும் போது கேள்வி கேட்டு அனைவரின் வாயை அடைத்து உள்ளார் ஏ.எல்.விஜய். அதேபோல் அச்சு அசலாக எம்ஜிஆர் ஆகவே மாறிவிட்ட அரவிந்தசாமி, சசிகலா கேரக்டருக்கு பூர்ணா, கருணாநிதி கேரக்டருக்க...

நெற்றிக்கண் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Review, Top Highlights
சிபிசிஐடி அதிகாரியான துர்காவுக்கு (நயன்தாரா) ஒரு விபத்தில் பார்வை பறிபோவதுடன் நெற்றிக்கண் படம் துவங்குகிறது. அதே விபத்தில் துர்காவின் சகோதரர்(சச்சின் நாச்சியப்பன்) இறந்துவிடுகிறார். பார்வை இழந்தாலும் தனியாக வாழ கற்றுக்கொள்கிறார் துர்கா. பெண்களை கடத்தி, கொடுமைப்படுத்தும் சைக்கோவை(அஜ்மல் அமீர்) கண்டுபிடிக்க வேண்டியபோது தான் துர்காவுக்கு பெரிய சோதனை ஏற்படுகிறது. 2011ம் ஆண்டு வெளியான கொரிய படமான பிளைண்டின் ரீமேக் தான் நெற்றிக்கண். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நம்மை இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறார்கள். துர்காவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் அழகு. சில இடங்களில் டென்ஷனில் நகத்தை கடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். வில்லன் துர்காவை பின் தொடர்ந்து கடத்த முயன்று சேஸில் முடிவது த்ரில்லாக இருந்தது. ஹீரோயின் லேடி சூப்பர் ஸ்டார் என்பதால் சில மாஸ் தருணங்களை வைத்திருக்கிறார் இயக்குநர். ...

நவரசா திரை விமர்சனம் (ரேடிங் 3/5)

Review, Top Highlights
விஜய்சேதுபதி , பிரகாஷ் ராஜ் , ரேவதி , அசோக்செல்வன் என்று பலம் கொண்ட கூட்டணியுடன் ஒரு மெல்லிய உணர்வை ஆக்ரோஷத்துடன் பதிவு செய்கிறது எதிரி என்னும் இந்த கதை . மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் ...என்கிற பழைய பாடலை ஆங்காங்கே பயன் படுத்திய விதம் மற்றும் வசனங்கள் அதிகம் இல்லாத பல இடங்களில் வெறும் பீஜிஎம் செய்யும் மாஜிக் மிக அழகு. பல ஹிந்தி மொழி படங்களை இயக்கிய பிஜாய் இந்த படத்தில் கொடுக்க பட்ட பட்ஜெட் வைத்து கொண்டு ஒரு நல்ல கதைக்கு மிக எதார்த்தமான நடிகர்கள் , லைவ்லியான லொகேஷன்ஸ் என்று மிகவும் அற்புதமாக ரசிக்க வைக்கிறார். தீனா எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஒரு அற்புதமான நெகட்டிவ் ஷேடு கொண்ட ரோல் செய்து உள்ளார் . விஜய் சேதுபதிக்கு அல்வா சாப்பிடுவது போல் மிக எளிதான ஒரு விஷயம்தான், இருந்தாலும் அதை எவ்வளவு நேர்த்தியாக செய்யமுடியுமோ அவ்வளவு கச்சிதமாக செய்து கொடுத்து உள்ளார் .மனசில் ஏற்படும் வலி ,மன...

வாழ் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
அருவி படத்தை கொடுத்த அருண் பிரபுவின் அடுத்தப்படமான வாழ் படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற ஒரு விஷயம் பலருக்கும் இங்கு கேள்விக்குறி தான் ஏனெனில் நாளை விடிந்தால் காலை ஆபிஸ் ஓட வேண்டும் என்ற மனநிலை இன்றே வந்துவிடும். அப்படி ஒரு மிஷின் வாழ்க்கையில் வாழும் நாயகன் ப்ரதீப் ஒரு நாள் அவரே எதிர்ப்பார்க்காத ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவர் சந்தித்த மக்கள், இடங்கள், அனுபவங்களே இப்படத்தின் கதை... ஹாலிவுட் மற்றும் மற்ற உலக சினிமாக்களில் இது போன்ற ட்ராவல் கதைகள் நிறைய வந்துள்ளது, ஹாலிவுட் இயக்குனர் சீன்பென் இயக்கிய இன் டூ தி வொய்ல்ட் படத்தை எல்லாம் நம்மில் பல பேர் பார்த்திருப்போம். அதேபோல் ஒரு ட்ராவல் கதை என்றாலும் அதை நம் தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி நமக்கு காட்டிய விதம் நன்று. படத்தின் நாயகன் ப்ரதீப் கண்டிப்பாக வரவேற்க கூடிய டேலண்ட், அவரின் கதாபாத்திரத்தை அ...