Sunday, April 19
Shadow

Tag: #

ஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா !

ஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா !

Latest News, Top Highlights
பிரபல சினிமா சண்டை பயிற்சியாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் , நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் - சாந்தி ஜாகுவார் தங்கத்தின் வாரிசும், வளரும் நடிகருமான ஜா.விஜய ஜாகுவாருக்கும் , வட பழனி ஆறுமுகம் - கீதா ஆறுமுகம் தம்பதியரின் மூத்த மகள் ஏ.நிவேதாவிற்கும் இன்று (25-4-2018) காலை ,வடபழனி - முருகன் கோவிலில் பெற்றோர், உற்றார், உறவினர் புடைசூழ வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவில் கலைப்புலி எஸ்.தாணு ராஜ்கிரண் , ராமராஜன், சீனு ராமசாமி , சமுத்திரகனி உள்ளிட்ட சினிமா பிரபலங்களுடன் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட அரசியல் மற்றும் நாடார் சங்க பிரமுகர்களும் , மிகத் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வந்திருந்த அனைவரையும் மணமகனின் தந்தை ஜாகுவார் தங்கமும் , சகோதரர் ஜெய் ஜாகுவாரும் வரவேற்று உபசரித்தனர்....
சிலாக்கி டும்மா டான்ஸ் விஜய் மகனுக்கு மிகவும் பிடிக்குமாம் – நடன இயக்குநர்  சிவ ராக் சங்கர்

சிலாக்கி டும்மா டான்ஸ் விஜய் மகனுக்கு மிகவும் பிடிக்குமாம் – நடன இயக்குநர் சிவ ராக் சங்கர்

Latest News
" ஹலோ நான் பேய் பேசுறேன் " படத்தின் மூலம் நடன இயக்குநராக தன்னுடைய கலை பயணத்தை துவங்கியவர் மாஸ்டர் சிவ ராக் சங்கர். அப்படத்தில் இடம் பெற்ற " சிலாக்கி டும்மா "என்ற பாடலுக்கு " டெத் குத்து " என்ற புதிய ஸ்டைலில் நடனம் அமைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அந்த நடன அசைவுகள் மிகவும் பிடிக்கும். ஹலோ நான் பேய் பேசுறேன் படத்தின் அனைத்து பாடலுக்கும் இவர் தான் நடன இயக்குநர். அதே போல் அந்த படத்தில் இடம்பெற்ற " மஜ்ஜா மல்சா " பாடலில் வரும் நகைச்சுவையான நடன அசைவுகளும் மிகவும் பிரபலம். அதன்பின்னர் முத்தின கத்திரிக்காய் படத்தில் அனைத்து பாடலுக்கும் இவர் தான் நடன இயக்குநர். முத்தின கத்திரிக்காய் படத்தில் சுந்தர் C யை நடனமாட வைத்த அனுபவத்தை பற்றி நாம் கேட்ட போது " சினிமாவில் முதன் முதலில் எனக்கு நடன இயக்குநராக வாய்ப்பு தந்தவர் இயக்குநர் சுந்தர் C அவர்கள் தா...
துருவங்கள் 16 படத்தை தொடர்ந்து ரகுமான் நடிப்பில் உருவாகி வரும் ‘பகடி ஆட்டம்’

துருவங்கள் 16 படத்தை தொடர்ந்து ரகுமான் நடிப்பில் உருவாகி வரும் ‘பகடி ஆட்டம்’

Latest News
துருவங்கள் 16 படத்தை தொடர்ந்து ரகுமான் நடிப்பில் உருவாகி வரும் ‘பகடி ஆட்டம்’ ரகுமான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘துருவங்கள் 16’. இப்படத்தில் ரகுமான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இதில் ரகுமானின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக பத்திரிகையாளர்களும், ஊடகங்களும், இணையத்தளங்களும் ரகுமானின் நடிப்பை பாராட்டிய வண்ணம் உள்ளனர். இப்படத்தை தொடர்ந்து ரகுமான் நடிப்பில் ‘பகடி ஆட்டம்’ படம் உருவாகி வருகிறது. இதில் ரகுமான் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக் கொண்டுவரும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கிறார். பெண்களுக்கு விழிப்புணர்வு கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ராம் கே.சந்திரன...