விஷால் என்னை மிரட்டினாலும் கோலிவுட் இருட்டை காண்பிப்பேன் ஸ்ரீ ரெட்டி
ஆந்திர திரையுலகில் கன் பைட் காஞ்சனாவாக மாறி இருக்கிற ஸ்ரீ ரெட்டிக்கு அங்கு பலத்த எதிர்ப்பு. இதன் காரணமாக மூன்று முறை செல்போன் நம்பர்களை மாற்றி இருக்கிறார். புது எண்ணை தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்ற விஷயங்களை பேஸ்புக்கில்விளாசி வருகிறார்.
“விஷால் மிரட்டுவார் என நினைக்கிறேன். ஆனாலும் கோலிவுட்டின் இருட்டுப்பக்கத்தை காட்டியே தீருவேன்” என்பதாக எழுதி இருக்கிறார்.
உண்மையை சூடம் கொளுத்தி ஆண் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். ஆனால் ஒரு பெண் கண்ணீர் விட்டு கதறியபடி பக்கெட் நிறைய பொய் சொன்னாலும் “அடடா அப்படியா பண்ணிட்டான் பாவி,வெளங்குவானா”என சாபம் கொடுப்பார்கள்.. பெண்களுக்கு இது ஒரு வசதி.ஆனால் தொடர்ந்து சொல்லி வந்தால் சந்தேகம் வந்து விடும்.அனேகமாக ஸ்ரீ ரெட்டி அந்த கட்டத்துக்கு வந்து விட்டதால் கோலிவுட் பக்கமாக கால்வைத்திருக்கிறார் என நம்பலாம்.
இயக்குநர் முருகதாஸ் ...
