Wednesday, October 28
Shadow

Tag: #418Movie #418 #PrashanthNeel #MythriMovieMakers #KeerthanNadagowda #ChaitraAchar #CharanLakkaraju #HorrorMovie #HorrorThriller #HorrorMystery

15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்ட அறை… அதன் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? – பிரசாந்த் நீல் வழங்கும் ‘418’!

15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்ட அறை… அதன் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? – பிரசாந்த் நீல் வழங்கும் ‘418’!

Latest News, Top Highlights
15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்ட அறை… அதன் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? – பிரசாந்த் நீல் வழங்கும் ‘418’! அக்டோபர் 23 முதல் நான்கு மொழிகளில் வெளியாகும் திகில் திரைப்படம்! 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரி விடுதி… அந்த விடுதியில் இருக்கும் 418-வது அறை… அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மங்கள்! அறிவியலுக்கும் அப்பாற்பட்ட சம்பவங்கள், மூடநம்பிக்கைகள், அமானுஷ்ய நிகழ்வுகள் எனப் பல கேள்விகளை எழுப்பும் திகில் கதையுடன் திரைக்கு வருகிறது ‘418’ திரைப்படம். இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி தயாரித்துள்ளனர். கீர்த்தன் நடகௌடா இயக்கியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 23ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு குறிப்பிட்ட...