60 வயது மாநிறம் – திரைவிமர்சனம் (உணர்வு) Rank 4/5
தமிழ் சினிமாவில் பல முக இயக்குனர்கள் உள்ளனர் இதில் பலர் மசாலா இயக்குனர்கள் ஒரு சிலர் தAன் குடும்ப சித்திரம் அதோடு சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை கொடுப்பவர்அந்த அளவுவில் தமிழயில் எப்பவும் நல்ல கதைகளை மற்றும் உணர்வுபூர்வமான கதைகளை கொடுக்கும் இயக்குனர் ராதமோகன் இவரின் படைப்பில் வந்து இருக்கும் படம் 60 வயது மாநிறம்
இந்த படத்தில் பிரகாஷ்ராஜ்,விக்ரம்பிரபு. இந்துஜா,சமுத்திரக்கனி,குமரவேல், மதுமிதா மற்றும் பலர் நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் படம்
தலைமுறை காரணமாக தந்தை மகன் உறவில் ஏற்பட்ட இடைவெளியை, பாசம் எனும் கம் கொண்டு ஒட்டும் படம் 60 வயது மாநிறம்.
ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மையத்தில் தங்கவைப்பட்டிருக்கும் தந்தை கோவிந்தராஜை (பிரகாஷ் ராஜ்) பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகிறார் மகன் சிவா(விக்ரம் பிரபு). மகனுடன் வெளியே செல்லும் போது காணாமல் போகிறா...


