6 அத்தியாயம் – திரைவிமர்சனம் (புதிய அத்தியாயம்) Rank 3.5/5
6 அத்தியாயம் இது ஆறு இயக்குனர்களின் உணர்வு அந்த ஆறும் ஆறுமுகனை போல அழகு அருமையான கதையம்சம் கொண்ட படங்கள் நேர்த்தியான நட்சத்திர தேர்வுகள் புதிய முயற்சி சாதனை முயற்சி என்று சொல்லணும் அந்த அளவுக்கு அருமையான முயற்சி என்று சொல்லவதை புதுவிதம் அது சாதனை என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு சிறப்பான படம்
இந்த படத்தில் தமன்.எஸ்.எஸ்.ஸ்டான்லி,பாப் சுரேஷ், பசங்க கிஷோர் வினோத் கிருஷ்ணன் ,விஷ்ணு சந்தோஷ், இசை சாம் ஜோஷ்னா , தாஜ்நூர், சதீஷ் குமார், ஜோஸ் பிராங்கிளின் இவர்கள் இசையில் கேபிள் ஷங்கர், அஜயன் பாலா, லோகேஷ் , ஸ்ரீதர் வெங்கடேசன் இவர்களின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் 6 அத்தியாயம்
குறும்படங்களை தங்களுக்கான விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி வந்தவர்கள், இனி அந்த குறும்படங்கள் மூலமாக இயக்குநர் என்ற அங்கீகாரத்தை பெறும் புதிய முயற்சியாக வெளியாகியிருக்கும் படம் தான் ‘6 அத்தியாயம்’.
6 கதைகள், 6 இ...


