Wednesday, October 28
Shadow

Tag: #96 #vijaysethupathy #trisha #premkumar #govindmenon #shanmugasundaram #nandagopal

விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96 பிரேம் குமார் இயக்குகிறார்

விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96 பிரேம் குமார் இயக்குகிறார்

Latest News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை, விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி  போன்ற  படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில்  விஷால் நடிக்கும் “ துப்பறிவாளன் “ படத்தை தயாரித்து வருகிறார். இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும்  ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு ஒளிப்பதிவு ஷண்முக சுந்தரம் இசை அறிமுக இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார்  இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.     முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகிறது ‘96  இந்த படத்திற்காக விஜய் ...