Tuesday, May 28
Shadow

Tag: #AAA #anbanavanadangathavanAsarathavan #athik #tamanna #sherya

சிம்புவின் AAA படத்தை இயக்கிய ஆதிக்ரவிச்சந்திரன் இனி படங்கள் இயக்க தடை?

சிம்புவின் AAA படத்தை இயக்கிய ஆதிக்ரவிச்சந்திரன் இனி படங்கள் இயக்க தடை?

Latest News
தமிழ் சினிமா 2017ல் அரையாண்டு . நேரமிது 69 படங்கள் இம்மாத இறுதி வருவதையும் சேர்த்து. இந்த படங்களில் மிக மிக மோசமான படம் என்பதை போட்டிக்கு ஆளின்றி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம். தமிழ் சினிமாவில் குடும்பத்துடன் பார்க்க கூடிய படங்களை தயாரித்தவர் என்ற பெருமைக்குரிய மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் இப்படி ஒரு ஆபாச குப்பை தொட்டி படமா?என்பதே மக்கள் மத்தியில் பேச்சு. படைப்பாளிகளுக்கு கருத்து சுதந்திரம் தேவை தான்.AAA படத்தை இயக்கிய ஆதிக ரவிச்சந்திரன் தன் குடும்பத்தோடு கூட அமர்ந்து பார்க்க முடியாத படம் தான் AAA சுமார் 15 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டAAAUடம் முதல் மூன்று நாட்களில் 4 கோடி மொத்த வசூலை கடந்து செல்ல இயலவில்லை. இந்த வார இதுதியில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்கில் இருந்தும் படத்தை தூக்கி விட வாய்ப்பு உள்ளது. AAA படத்தைவிலைங்குவாங்க விநியோகஸ்...
மக்களின் கொண்டாட்டத்தில் சிம்புவின் AAA வரும் ஈகை நாளில்

மக்களின் கொண்டாட்டத்தில் சிம்புவின் AAA வரும் ஈகை நாளில்

Latest News
மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம்தான் இப்போது கோலிவுட்டில் கொஞ்சம் பிசியாக இயங்கும் பட நிறுவனம் என்கிறார்கள். நாடோடிகள் என்ற பெயரிலான படம் ஆரம்பித்து ஹிட கொடுத்த இந்த நிறுவனம் தயாரித்த மிருதன், ஈட்டி படங்களும் வெற்றி பெற்றது. தற்போது சிம்பு நடிக்கும் ஏஏஏ படத்தை தயாரித்து முதல் பாகத்தை வரும் ரம்ஜான் பண்டிகையன்று ரிலீஸ் செய்கிறது. கூடவே நிக்கி கல்ராணி, ஜீவா நடிக்கும் கீ என்ற படத்தை தயாரிக்கிறது. மேலும் இரண்டு பட வேளைகள் நடந்து வரும் சூழ்நிலையில் மைக்கேல் ராயப்பனிடம், “ இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்தே நெகட்டிவ் செய்திகளே வந்ததே.. ஏனிப்படி?“ என்று கேட்டோம். அவர் சிரித்தபடியே, “ அதுதான் எனக்கும் தெரியவில்லை. இந்த நிமிஷம் வரை இந்த படத்தால் எனக்கு ஒரு கஷடம் கூட இல்லை. திட்டமிட்டபடி ஷூட்டிங் போய் கொண்டிருந்த போதுதான் பாகுபலி வந்தது. அதை பற்றி பேசிக் கொண்டிருந்த போது இந்த அ...
லிட்டில் டி. ஆர் வச்சு செய்ய காசு கொடுக்கும் அவரின் தயாரிப்பாளர்

லிட்டில் டி. ஆர் வச்சு செய்ய காசு கொடுக்கும் அவரின் தயாரிப்பாளர்

Latest News
வம்பு நடிகரை கலாய்த்து எழுதச் சொல்லி காசு கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம். பிட்டு படம் எடுத்த இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார் வம்பு நடிகர். பெயரிலேயே மூன்று ‘ஏ’ இருக்கும் அந்தப் படம், வருகிற ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆவதாக அறிவித்தனர். எனவே, படப்பிடிப்பு சமயத்தில் ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்த வம்பு நடிகரை கலாய்த்து எழுதச்சொல்லி, ட்விட்டர் புரமோஷன் செய்யும் ஆட்களைக் கூப்பிட்டு அனுப்பி காசு கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இதைத் தெரிந்துகொண்ட வம்பு நடிகர், படத்தின் புரமோஷனுக்கு வரமாட்டேன் என்றாராம். ‘படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. ‘நீ வந்தா வா, வராட்டி போ…’ என்கிற ரீதியில் வம்பு நடிகருக்கே சவால் விட்டிருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில், இந்தப் படத்தின் சென்சார் நேற்று முடிந்தது இந்த படத்துக்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது இதனால் வரி வ...
ஜூன் 23-ம் தேதி வெளியாகும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’

ஜூன் 23-ம் தேதி வெளியாகும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’

Latest News
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். ஸ்ரேயா, தமன்னா மட்டும் சனா கான். மூன்று விதமான தோற்றங்களில் நடிக்க ஒபந்தமான சிம்பு ஒன்று மதுரை மைகேல் தோற்றம் மட்டும் படபிடிப்பு முடிந்துள்ளதாம். அஸ்வின் தாத்தா தோற்றம் படபிடிப்பு தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது சமீபத்தில் நடைபெற இருந்த தாய்லந்த படபிடிப்பு ரத்து செய்யப்பட்டது அக் காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு இந்த நிலையில் இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முதல் பாகம் வரும் ஜூன் மாதம் 23ம் தேதி வெளியாகும் என்று படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் 'மதுரை மைக்...
சிம்பு பண்ணும் வம்பில் கொதிக்கும் தயாரிப்பாளர்

சிம்பு பண்ணும் வம்பில் கொதிக்கும் தயாரிப்பாளர்

Latest News
சிம்பு என்றாலே வம்பு தான் சிம்புவை வைத்து படம் எடுத்த எந்த இயக்குனரும் சரி தயாரிப்பாளரும் நிம்மதி என்றால் என்ன என்று தான் கேட்பார்கள். காரணம் அந்த அளவுக்கு எல்லா தயாரிப்பலரும் கண்ணீர் விடவைப்பது அவரின் வேலை தற்போது அந்த லிஸ்டில் இருப்பவரை பாப்போம். ஏற்கனவே ‘காளை’, ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ என மூன்று படங்களால் நொந்து போயுள்ள நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்திக்கு பிறகு அதிகம் பாதிக்கப்பட்டவர் இயக்குனர் பாண்டிராஜ். இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்புவை வைத்து எடுத்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த காலங்களில் சரியான முறையில் ஒத்துழைத்து வந்த சிம்புவால் அதன் பிறகு கொடுத்த கால்ஷீட்டை காப்பாற்ற முடியவில்லையாம். சமீபத்தில் படப்படிப்பிற்காக இருபது நாட்கள் பாங்காங் சென்ற குழுவினர் கொண்டு வந்தது என்னவோ இரண்டே நாட்களின...