Tuesday, April 21
Shadow

Tag: #aadai #rathnakumar

ஆடை படத்தில் ஆடை இல்லாமல் அமலாபால் ஏன் நடித்தார் தெரியுமா அதிரவைக்கும் ரிப்போர்ட்

ஆடை படத்தில் ஆடை இல்லாமல் அமலாபால் ஏன் நடித்தார் தெரியுமா அதிரவைக்கும் ரிப்போர்ட்

Latest News, Top Highlights
தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் நடித்த அமலாபால், அரவிந்த் சாமியுடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்தார். இந்நிலையில் அவர், தற்போது ஆடை எனும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. நிர்வாண உடலில் வெறும் பேப்பரை மட்டும் சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்த அமலாபாலுக்கு இணையத்தில் செம டோஸ் விழுந்தது. அமலாபால் திடீரென கவர்ச்சியில் இவ்வளவு தாராளம் காட்ட என்ன காரணம் என்பது புரியாத புதிராக இருந்தது. கதையின் காரணமாகத் தான் அவ்வாறு நடித்ததாக அமலாபால் தெரிவித்திருந்தார். ஆனால் அது மட்டும் காரணமில்லை. தற்போது அந்த கவர்ச்சி படத்தின் பின்னணி தெரியவந்துள்ளது. அதாவது அமலாபால் தற்போது 60 முதல் 75 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இதனை ஆடை பட நிறுவனம் ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியிருக்கிறது. இதனால் த...
V   ஸ்டுடியோஸ்  விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் அமலா பால்- மேயாத மான் இயக்குனர் இணையும் “ஆடை”!

V ஸ்டுடியோஸ் விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் அமலா பால்- மேயாத மான் இயக்குனர் இணையும் “ஆடை”!

Latest News, Top Highlights
திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்ன குமார் .தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்பெடுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார் .இதில்; அமலா பால் நடிக்கிறார் .உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம் . படத்தை பற்றி விளக்கவே இயக்குனர் ரத்ன குமார் "இப்படத்தில் நடிக்க அதீத உடல் பலமும் மன பலமும் வேண்டும். அதனை புரிந்துக்கொண்டு நடிக்க முன் வந்தார் நடிகை அமலா பால். போன தலைமுறையை இலவசங்கள் நாசம் செய்தது போல இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள் (மொபைல் டேட்டா)/ அலைபேசி தகவல்கள் சீரழித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக்கை படம் இந்த ஆடை. பொதுவாகவே இது மாதிரியான , கதாநாயகிகளுக்கு முக...