Wednesday, October 28
Shadow

Tag: #aaramvetrumai #harikrishnan #yogibabu #umasree #azhgu

‘ஆறாம் வேற்றுமை’ – திரைவிமர்சனம்

‘ஆறாம் வேற்றுமை’ – திரைவிமர்சனம்

Review
ஹாலிவுட் படம் அப்பகலிப்டோ பாணியில், சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் காதலையும் சேர்த்து சொல்லியிருக்கும் படம் தான் இந்த ‘ஆறாம் வேற்றுமை’. பள்ளி, மருத்துவமனை, போக்குவரத்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத மலைக்காடு என்ற மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள், தங்கள் பிள்ளைகளை மலைக்கு கீழே உள்ள மற்றொரு மலை கிராமத்தில் தங்கி படிக்க வைப்பதோடு, தங்களது தேவைக்கான பொருட்களையும் மாதத்திற்கு ஒரு முறை அக்கிராமத்திற்கு சென்றே வாங்கி வருகிறார்கள். பாதையே இல்லாத அந்த கிராமத்திற்கு அருகே கூனிக்காடு என்ற மலைக்கிராமம் இருக்கிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த ஊருக்கு செல்வோர் யாரும் உயிரோடு திரும்பி வந்ததில்லை, அந்த அளவுக்கு ஆபத்தான பகுதியாக இருக்கும் கூனிக்காடு பல மர்மங்களை கொண்டதாகவும் இருக்க, மலைக்காடு கிராமத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக மரணம் அடைய, அவரைத் தொடர்ந்து அதே கிர...
ஹாலிவுட் படமான “அபகலிப்டா” பாணியில் உருவான “ஆறாம் வேற்றுமை”

ஹாலிவுட் படமான “அபகலிப்டா” பாணியில் உருவான “ஆறாம் வேற்றுமை”

Shooting Spot News & Gallerys
செவன் த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் "ஆறாம் வேற்றுமை" இந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். கதானாயகியாக கோபிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்படம் இன்றைய காலகட்டத்தைப் பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம் ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதை நகர்வதால் ஆறாம் வேற்றுமை என பெயர் வைத்தோம்.. தங்களுக்கு என்று பெயரும் மொழியும் இல்லாமல் வாழும் இனம். நமக்கு அறிமுகமான மொழியே இல்லை இந்த படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. ஓர் இடம் ஓர் இனம் ஓர் வாழ்க்கை என வாழத் தெரியாமல் வாழ்ந்த ஆதிவாசிகளைப் பற்றிய படமே இந்த ஆறாம் வேற்றுமை.. மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமா...