Sunday, April 26
Shadow

Tag: #aarav #oviyaa #tamilcinema #bigboss

ஓவியாவுடன் இணைய ஆசை படும் ஆரவ் அதிரடி பேட்டி

ஓவியாவுடன் இணைய ஆசை படும் ஆரவ் அதிரடி பேட்டி

Top Highlights
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வகையாக முடிந்தாலும் ஆனால் மக்கள் இன்னும் அந்த மனநிலையில்தான் இன்னும் உள்ளனர் உண்மையை சொல்ல போனால் ஒரு சிலர் மீண்டும் இந்த நிகழ்ச்சி எப்ப ஆரம்பிப்பார்கள் என்றும் கேட்கிறார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் அது ஆரவ் மற்றும் ஓவியா காதல் தான் இவர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் மிக பெரிய வெற்றி என்றும் சொல்லணும். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்து விட்டது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து விட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற ஆரவ்வை பிரபல பத்திரிக்கை ஒன்று பேட்டி எடுத்தது, அப்போது ஆரவ் கூறியதாவது, மக்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்ளவே இந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிரிந்த ஆரவ் ஓவியா நூறாவது நாள் எப்படி சந்திக்க போகிறார்கள் என்ற ஒரு க...