Sunday, April 19
Shadow

Tag: #abiyumanvum #piabajpai

அபியும் அணுவும் – திரைவிமர்சனம்

அபியும் அணுவும் – திரைவிமர்சனம்

Review, Top Highlights
இந்த்யாவின் முதல் பெண் ஒல்ப்பதிவாளர் என்ற பெருமை கொண்டவர் தான் B.R,விஜயலட்சுமி அவர் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் அபியும் அணுவும் ஒரு பெண் இயக்குனர் படம் என்றால் அது எதை சுமந்து வந்து இருக்கும் என்று நாம் அறிந்த விஷயம் அனால் இவர் சற்று கொஞ்சம் வித்தியாசமான கதையம்சத்தோடு களம் இறங்கியுள்ளார் என்று சொன்னால் மிகையாகது கதை களம் முதல் பாதி மிகவும் செம ஜாலியாக காதல் கட்டிபிடி முத்தம் என்று போகிறது அனால் இடைவேளையில் இவர் வைக்கும் ட்விஸ்ட் படத்தை மிகவும் சுவாரிசத்துக்கு கொண்டு செல்கிறது இந்த படத்தின் கதை ஒரு உண்மை கதை சரி படத்தில் நடித்தவர்களும் கதையும் பார்ப்போம் டெவினோ தாமஸ் நாயகன அறிமுகம் நாயகியாக பியா இவர் என்றாலே சேட்டை அரட்டை காமம் கவர்ச்சி எல்லாம் கொஞ்சம் தாராளம் தானே இந்த படத்திலும் அப்படி தான் இவர்களோடு ரோகினி, சுகாசினி, கலைராணி,தீபா ராமானுஜம்,உதயபானு மகேஸ்வரன் கெளரவவே...
அபியும் அணுவும் எனக்கு கிடைத்த  அதிர்ஷ்டமாக கருதுகிறேன் – பியா பாஜ்பாய்

அபியும் அணுவும் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன் – பியா பாஜ்பாய்

Latest News
எந்த ஒரு காதல் படம் அது காவியமாவதற்கு அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு மிக முக்கியமானதாகும். சமீபத்தில் இயக்குனர் A R முருகதாஸ் வெளியிட்ட காதல் படமான 'அபியும் அணுவும்' படத்தின் முதல் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து அதன் கதாநாயகி பியா பாஜ்பாய் பேசுகையில், ''இந்த படமும் இந்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனர் விஜயலக்ஷ்மி அவர்கள் எனக்கு போன் பண்ணி இப்படத்தின் கதையை கூறியபொழுது அது என்னை மிகவும் கவர்ந்தது, அதனால் இதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன். எனக்கு மட்டும் இல்லாமல், எந்த ஒரு நடிகைக்கும் இது போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அறிய காரியமே, அதனாலேயே இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்ட...