Wednesday, June 24
Shadow

Tag: #achamindri #vijayvasanth #samuthiragani #sirushtidaange #bharath reddy # karunaas #rathakrishnan # rajapandy #priyadharshini #premgi #

‘அச்சமின்றி’ – திரைவிமர்சனம் அனைவரும் பார்க்க வேண்டியபடம் Rank 5/3.5

‘அச்சமின்றி’ – திரைவிமர்சனம் அனைவரும் பார்க்க வேண்டியபடம் Rank 5/3.5

Review
தமிழ் சினிமாவில் எப்பதாவது தான் நல்ல கதைகள் வரும் ஆனால் 2௦16ம் ஆண்டு மிக சிறந்த கதைகளுடன் வந்தது என்று தான் சொல்லணும் இந்த வருடத்தின் முதல் படம் என்றால் அது அழகு குட்டி செல்லம் மிக சிறந்த படங்களில் ஒன்று ஆனால் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை குழந்தைகளின் முக்கியத்தை சொன்ன படம். அதே போல தான் இந்த வருட இறுதியில் மிக சிறந்த படம் என்று ஆணித்தரமாக சொல்லும் படமாக "அச்சமின்றி" படம் அமையும் என்பதி எந்த வித சந்தேகம் இல்லை, முதல் இந்த வருடத்தின் முதல் படம் குழந்தைகளை பற்றி இந்த வருடத்தின் இறுதி படம் அச்சமின்றி கல்வியை பற்றி அதில் நடக்கும் ஊழலை பற்றி மிகவும் ஆழமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். அச்சமின்றி ராஜபாண்டி இயக்கத்தில் விஜய் வசந்த், சமுத்திரகனி,பரத் ரெட்டி, கருணாஸ், சிருஷ்டி டாங்கே, தலைவாசல் விஜய், ராதா ரவி, பிரியதர்ஷினி மற்றும் பலர் நடிப்பில் பிரேம்ஜி இசையில் ராதாகிருஷ்ணன் வசனத்தில் வெளி...