Sunday, June 7
Shadow

Tag: #acshanmugam #rajinikanth

கடவுள் அருள் இருந்தால் வெற்றி – ரஜினிகாந்த்

கடவுள் அருள் இருந்தால் வெற்றி – ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
கார்த்திக் சுப்பராஜின் படத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக டார்ஜிலிங்கில் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், நேற்று(ஜூலை 10) இரவு சென்னை திரும்பினார். விரைவில் அரசியல் கட்சி துவங்க உள்ள ரஜினி, முதற்கட்டமாக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி பேசியதாவது : உழைப்பு, முயற்சியால் மட்டும் எல்லோரும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் இருக்க வேண்டும். நல்ல எண்ணம் வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும் என்றார். A.C.சண்முகம் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததுகான பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் இவ்வாறு பேசினார்...