Saturday, April 18
Shadow

Tag: #actor #kishore

நடிகர் கிஷோர் ஜெயராம் பிறந்த தினம் இவரைப்பற்றிய சில வரிகள்

நடிகர் கிஷோர் ஜெயராம் பிறந்த தினம் இவரைப்பற்றிய சில வரிகள்

Birthday, Top Highlights
கிஷோர் தென் இந்திய நடிகராவார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் குணச்சித்திர வேடங்களிலும்,வில்லன் வேடங்களிலும் நடிப்பவராவார். இவர் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் நாள் 1974-ஆம் வருடம் கர்நாடகாவில் பிறந்தார். இவர் சிறந்த நடிகர் மட்டும் இல்லை மிக சிறந்த விவசாயி ஆம் மிகவும் எளிமையானவர் இன்று தமிழ் சினிமா மற்றும் இல்லை தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகர் ஆனால் மிகவும் எளிமையானவர் தயாரிபாளருக்கு எந்த சிரமமும் வைக்கத ஒரு நடிகர் ஆட்டோவில் பயணம் செய்யும் ஒரு நடிகர் பெங்களூரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் இன்று மிகவும் பிரபலாம நடிகர் என்றாலும் இன்னமும் விவசாயம் செய்கிறார் இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் பொல்லாதவன், ஜெயம் கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடி குழு, தோரனை, முத்திரை, பொற்காலம், பயம் அரியான், வம்சம், ஆடுகளம், முதல் இடம், வனயுத்தம், ஹர...