Sunday, June 7
Shadow

Tag: #actress #padmapriya #birthday

நடிகை பத்மபிரியா பிறந்த தினம்

நடிகை பத்மபிரியா பிறந்த தினம்

Birthday, Top Highlights
பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார். சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர். பத்மபிரியா தில்லியில் வசித்த தமிழ் பெற்றோரின் மகள் ஆவார். இவரின் தந்தை ஜானகிராமன், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் மற்றும் தாய் விஜயா ஆவார். பத்மபிரியா டெல்லியில் பிறந்து, பஞ்சாப்பில் வளர்ந்தார். இவர் நடித்த திரைப்படங்கள் தங்க மீன்கள், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், பழசி ராஜா, பொக்கிஷம், மிருகம், சத்தம் போடாதே, பட்டியல்...