Thursday, April 23
Shadow

Tag: #actress #sripriya

நடிகை ஸ்ரீபிரியா பிறந்த தினம் இன்று இவரை பற்றிய சில வரிகள்

நடிகை ஸ்ரீபிரியா பிறந்த தினம் இன்று இவரை பற்றிய சில வரிகள்

Birthday, Top Highlights
இவர் தற்போது கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பேச்சாளராகப் பொறுப்பு வகிக்கின்றார். இவர் 1970கள் மற்றும் 1980 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார். இவர் தெலுங்கு, கன்னட, மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளபோதிலும், இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இராஜ்குமார் என்னும் நடிகரை மணந்தார். இவர்களுக்கு சினேகா, நாகார்ஜூன் என்னும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இரு திரைப்படங்களையும் இரு தொலைக்காட்சி தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார். தமிழில் சிறீ பிரியாவை 1974ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் அவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். அநேகமாகப் புதுமுகங்களே நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில் நாயகியின் இளவயது விதவைத் தங்கையாக குணச்சித்திரப் பாத்த...