Saturday, June 6
Shadow

Tag: #adangamaru #jayamravi

அடங்க மறு படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் ஜெயம் ரவி

அடங்க மறு படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் ஜெயம் ரவி

Latest News, Top Highlights
'நீ உலகத்தை எப்படி பார்க்கிறாயோ, அப்படி தான் உலகம் உன்னை பார்க்கும்' என்ற ஒரு சொல்லாடல் இருக்கிறது. ஒரு தனி மனிதன் இதை புரிந்து கொண்டாலே, அது அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறன்களை தானாகவே கண்டுபிடிப்பதற்கான மிகப்பெரிய பாக்கியத்தை அளிக்கிறது. ஜெயம் ரவி 2018 ஆம் ஆண்டில் வேறு வேறு ஜானரில், புது முயற்சிகளில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இந்த கால கட்டத்தை கடந்து செல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார் என்பதில் ஐயமில்லை. அவரது சமீபத்திய படமான "அடங்க மறு" வெகுஜன வெற்றியாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அடங்க மறு படத்துக்கு அதிகரிக்கும் திரையரங்குகளை பார்க்கும்போது நிச்சயம் பிளாக்பஸ்டர் என்பது உறுதியாகிறது. மென்மையான மற்றும் அழகான ஹீரோ ஜெயம் ரவி அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். "நிச்சயமாக, எனக்கு புதிய பரிமாணத்தை வழங்கிய 'டிக் டிக் டிக்' மற்றும் 'அடங்க மறு' ஆகிய படங்களில் ஒ...