Sunday, April 19
Shadow

Tag: #adasharma #nikkigalrani #prabhu #sakthichidambaram #amrish

மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல் சார்லி சாப்ளின் – 2 படத்திற்காக படமானது

மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல் சார்லி சாப்ளின் – 2 படத்திற்காக படமானது

Latest News, Top Highlights
தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்று T.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ். அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தை தொடர்ந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர். பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். பிரபல இந்தி தெலுங்கு நடிகையான அதாஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. மற்றும் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத், நட்புக்காக வைபவ். இந்த படத்தின் ஒளிப்பதிவு - செளந்தர்ராஜன் இசை - அம்ரீஷ் பாடல்கள் - யுகபாரதி, முதல் முறையாக பாடல் எழுதும...