Saturday, June 27
Shadow

Tag: #adasharma #sexual

பிரபு தேவா பட நாயகி அடா சர்மா  படுக்கை அழைக்கும் நபர்களை பற்றி அதிரடி

பிரபு தேவா பட நாயகி அடா சர்மா படுக்கை அழைக்கும் நபர்களை பற்றி அதிரடி

Latest News, Top Highlights
பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது என்கிறார் நடிகை அடா சர்மா பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளார். தன்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்தார். இந்நிலையில் சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவாவின் ஜோடியாக நடிக்கும் அடா சர்மா கூறியிருப்பதாவது, அனைத்து துறைகளிலுமே பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் சினிமா துறையைமட்டும்பூதக்கண்ணாடியால் பார்க்கிறார்கள். பாலியல் தொல்லை வீட்டில் இருந்து துவங்குகிறது. வீட்டில் உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். கேவலமான புத்தி உள்ளவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பார்கள். அவர்களை நெருங்க விடக் கூடாது என்று பெண்கள் முடிவு செய்துவிட்டால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை...