Monday, July 27
Shadow

Tag: #AditiBalan

நார்வே திரைப்பட விழாவில் அருவிக்கு இத்தனை விருதுகளா

நார்வே திரைப்பட விழாவில் அருவிக்கு இத்தனை விருதுகளா

Latest News, Top Highlights
டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் படம் ‘அருவி’. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அதீதி பாலன் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி, இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நார்வே திரைப்பட விழாவில் அருவிக்கு படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் படங்களிலிருந்து சிறந்த படம், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுத்து நார்வே திரைப்பட விழாவில் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘அருவி’ படத்துக்கு 4 விருதுகள் அறிவிக்கப்ப...
அருவிக்கு பெருகும் பாராட்டு: இருந்தும் வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர்

அருவிக்கு பெருகும் பாராட்டு: இருந்தும் வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர்

Latest News, Top Highlights
டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் படம் ‘அருவி’. கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதீதி பாலனின் நடிப்புக்கும், திருநங்கை அஞ்சலி வரதனின் கதாபாத்திரத்துக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதேநேரத்தில் படத்தின் இயக்குநக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களும், திரையுகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறாக பாராட்டுக்களை பெற்றுவரும் இந்த படம் குறித்து சில விமர்சனங்களும் வந்த வண்ணமாக இருக்கிறது. படத்தில் பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை கிண்டல் செய்வது போல காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுக...