Monday, April 20
Shadow

Tag: #aishwaryaarjun #birthday

நடிகை ஐஸ்வரியா அர்ஜூன் பிறந்த தினம்

நடிகை ஐஸ்வரியா அர்ஜூன் பிறந்த தினம்

Birthday, Top Highlights
ஐஸ்வரியா அர்ஜூன் இந்தியாவின் தமிழ் நடிகையாவார். இவர் இந்திய நடிகரான அர்ஜூனின் மகளாவார். தமிழ் திரையுலகில் பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக 2013ல் அறிமுகம் ஆனார். இவர் நடித்த படங்கள்    சொல்லிவிடவா, பட்டத்து யானை