Saturday, April 18
Shadow

Tag: #ajith #athikravichandran #ak59 #vinoth #rangarajpandey

தல 59 படத்தில் பிரபல ஹிந்தி நடிகை மகள் இணைகிறார்

தல 59 படத்தில் பிரபல ஹிந்தி நடிகை மகள் இணைகிறார்

Latest News, Top Highlights
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித், பிங்க் ரீ-மேக்கில் நடிக்கிறார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, வினோத் இயக்குகிறார். இப்படத்தில், ஒரு மகள் கேரக்டர் உருவாக்கப்பட்டு, அதில் ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூரை நடிக்க வைக்க, படத்தின் தயாரிப்பாளரான அவரது அப்பா போனிக் கபூர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமான ஹிந்தி படம் 'தடக்'. இந்தப் படம், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதேப்போல் ஜான்வி கபூர் தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது நடிகை ஸ்ரீதேவியின் நீண்ட நாள் ஆசையாம். இதையடுத்தே, நடிகர் அஜித்துடன் இணைந்து, பிங்க் இந்திப் படத்தின் மொழி மாற்றப்படமான 'தல 5'9ல், போனிக் கபூரை நடிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அஜித்துடன் இணைந்தால், ஒரு வெற்றிப்படம் கிடைக்கும் என்பதோடு, ஸ்ரீதேவியின் ...
தல 59 படத்தின் நாயகியாக பிரபல இயக்குனர் மகள்

தல 59 படத்தின் நாயகியாக பிரபல இயக்குனர் மகள்

Latest News, Videos
விஸ்வாசம் படத்துக்கு பிறகு அஜித் நடிக்கும் படம் பிங்க் ரீமேக் என்பது நாம் அறிந்த விஷயம் இந்த படதில் மற்ற நடிகர்கள் பட்டியல் ஒன்று ஒன்றாக இன்று கசிந்து வருகிறது இந்த படத்தில் மூன்று நாயகிகள் அதில் ஒருவர் மட்டும் தேர்வாகியுள்ளார் என்று கசிந்துள்ளது ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தல 59’ என்று குறிப்பிடப்படுகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில், மூன்று நாயகிகளில் ஒருவராக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷ...
அஜித்துடன் இணையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

அஜித்துடன் இணையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதம் துவங்கிவிட்டதால், அதற்கு முன்பே பூஜை போட்டுவிட வேண்டும் என்று டிசம்பர் 14-ம் தேதி பூஜை நடத்தினார்கள். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘பில்லா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாளன்று இப்படம் வெளியாகும் என்று படபூஜை அன்றே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இதில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந...